இந்த வழக்கு நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, விசாரணை நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சிவராமன் மற்றும் அவரது தந்தை மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 04, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 04, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஏழுமலையான் கோயில் அருகே அரசியல் பேச்சுக்கு தடை
திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையின் புனிதத்தையும், ஆன்மிக சூழலை காக்கும் வகையில் திருமலையில் அரசியல் மற்றும் வெறுப்பு பேச்சுக்களை தடை செய்ய தேவஸ்தான அறங்காலர் குழு முடிவு செய்துள்ளது.
வயநாடு தொகுதியில் நன்றி அறிவிப்பு கூட்டம் பாஜவுக்கு அரசியல் மரியாதை தெரியாது
பாஜவுக்கு அரசியல் மரியாதை தெரியாது என்று வயநாடு தொகுதியில் நேற்று நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பிரியங்கா காந்தி எம்பி பேசினார்.
பாம்புக்கடி பாதிப்பை அரசுக்கு தெரிவிப்பது கட்டாயமாகிறது
பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் பாம்புக்கடி பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் இறப்பை அரசுக்கு தெரிவிக்கக்கூடிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு அவசர கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளது.
அதிரடியாக இறுதிக்குள் நுழைந்த சிந்து
ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, லக்னோவில் நேற்று நடந்த சையத் மோடி சர்வதேச சூப்பர் 300 டோர்னமென்ட் பேட்மின்டன் அரை இறுதிப் போட்டியில் சக இந்திய வீராங்கனை உன்னதி ஹூடாவை நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டியில் அதிரடியாக நுழைந்தார்.
இலங்கையுடன் முதல் டெஸ்ட் போட்டி 233 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அபார வெற்றி
தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நேற்று நடந்த முதல் டெஸ்டின் 4ம் நாளான நேற்று, இமாலய வெற்றி இலக்குடன் 2ம் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
தோல்வியின் விளிம்பில் நியூசி.
நியூசிலாந்துடனான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 499 ரன் எடுத்தது.
இந்து மத துறவி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வங்கதேச வக்கீல் கொலையில் 9 பேர் கைது
வங்கதேசத்தில் இந்து மத துறவி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் பணப்பட்டுவாடா நடந்தது
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் முன்னெப்போதும் இல்லாதஅளவில் பெருமளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்றும், பெருமளவில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது என்றும் சரத் சந்திரபவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறினார். சட்டப்பேரவை தேர்தலின் போது மகாராஷ்டிராவில் பெருமளவில் வாக்கு இயந்திரங்களில் மோசடி நடந்திருப்பதாகவும், வாக்கு இயந்திரங்களுக்கு பதில் மீண்டும் வாக்கு சீட்டு முறையை அமல் செய்ய வேண்டுமெனவும் கோரி, 93 வயது சமூக ஆர்வலர் டாக்டர் பாபா ஆதவ், புலேவாடாவில் 3 நாள் போராட்டத்தை தொடங்கியுள்ளார். சரத் பவார் அவரை சென்று பார்த்தார்.
போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகரின் மனைவி கைது
போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகரின் மனைவி ஃபாலன் குலிவாலாவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தொழில்களில் முதலீடு செய்வதாக கூறி தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் வசூலித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
தொழில் முதலீடு என்று கூறி பணம் வசூலித்து தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி ெசய்த நபர் மீது விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.