பெருநகர சென்னை மாநகராட்சியின் முக்கிய திட்டங்களில் ஒன்றான மழை நீர் வடிகால் கால்வாய் திட்டம் உலக வங்கியிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் பெறப்பட்டு சென்னை மாநகராட்சி எல் லைக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெருக்களில் மழைநீர் கால்வாய் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாக அமைச்சர் கே. என். நேரு திருபர்கள் சந்திப்பில் 95 விழுக்காடு மழைநீர் வடிகால் கால்வாய் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று விட்டதாக தெரிவித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.
2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் டிசம்பர் மாதம் மழைக்காலத்தில் தி. நகர்பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. அப்போது மழை வெள்ளத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாய் திட்டம் பல்வேறு கட்டங்களில் ஊழல், முறைகேடுகள் தடந்துள்ளது. இது குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு முறையாக விசாரணை செய்து தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அறிவித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் ஒரு கட்டமாக மழை நீர் வடிகால் கால்வாய் திட்டத்தின் தலைமை பொறியாளர் நந்தகுமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விளை நிலங்களில் விவசாயி வரப்பு வெட்டினால் மழை நீர் தேங்கி நிற்காமல் ஒவ்வொரு நிலங்களாக கடந்து சென்று கொண்டே இருக்கும். ஆனால் சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் கால்வாய் திட்டம் அப்படி ஒரு தொழில் நுட்பமான திட்டமாக தெரியவில்லை. எல்லா இடங்களிலும் சரி சமமாக ஒரே மாதிரியாக பள்ளம் தோண்டப்பட்டு மழை நீர் வடிகால் கால்வாய் கட்டப்பட்டது.
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 08, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 08, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சென்னையில் 3000 மாடுகளை பராமரிக்கும் வகையில் 15 இடங்களில் கொட்டகை அமைக்கும் பணி தீவிரம்
மாநகராட்சி நடவடிக்கை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை வரிசைப்படுத்தி குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்
சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டி பார்வையாளர்களுக்கு இலவச பயணம்
இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டியை முன்னிட்டு ஆன்லைன் அல்லது அச்சிட்ட டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் பார்வையாளர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கை: இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டி .
அசாமில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்
அசாம் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சாவை போலீசார் கைது செய்து, இதுதொடர்பாக, 2 பெண்களை கைது செய்தனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி
ஆதி திராவிடர் மற்றும் பழங்கு டியினத்தை சேர்ந்தவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண உயர்வு குறித்து அனைத்து தரப்பினரிடமும் ஆலோசித்து 4 மாதங்களில் முடிவு
தமிழக அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு
அனுமதியில்லாமல் இயங்கும் எம்.சாண்ட் குவாரிகள் தடை செய்யப்படுமா?
மணல் லாரி உரிமையாளர் சங்கம் எதிர்ப்பார்ட்
காரில் கடத்தி வந்து சென்னையில் சிறுசிறு கடைகளுக்கு குட்கா விற்ற 4 வாலிபர்கள் கைது
புழல் அருகே காரில் கடத்தி வந்து சென்னை பகுதிகள் உள்ள சிறு சிறு கடைகளுக்கு குட்கா பொருட்கள் விற்பனை செய்த 4 வாலிபர்களை கைது செய்த போலீசார், 110 கிலோ குட்கா, 2 சொகுசு கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சாம்ராஜ்யம் நடத்திய வி.வி.மினரல்ஸ்
தாதுமணல் கொள்ளை சாட்டையை சுழற்றிய தமிழக அரசு
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்
சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின பாதுகாப்பு காரணமாக 7 அடுக்கு பாதுகாப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.