Bu hikaye Dinakaran Chennai dergisinin October 23, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 23, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஓடுபாதை முழுவதும் மழை நீர் வெள்ளம் சென்னை விமானநிலையம் மூடப்பட்டது
சென்னை விமான நிலைய ஓடுபாதை முழுவதும் மழை நீர் வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளதால், சென்னை விமான நிலையம் நேற்று பகல் 12:30 மணியிலிருந்து இன்று அதிகாலை 4 மணி வரையில் தற்காலிகமாக மூடப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்பு குறைந்தது
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
போலி உத்தரவாதம் கொடுத்து பணி ஒப்பந்தம் செய்தவர் மீது நடவடிக்கை கோரி வழக்கு
போலி உத்தரவாதம் கொடுத்து பெல் நிறுவனத்திடம் பணி ஒப்பந்தம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனமழை மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆய்வு
பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி அருகே பெஞ்சல் புயல் கரை கடந்தது
கடந்த நான்கு நாட்களாக போக்குகாட்டி வந்த பெஞ்சல் புயல் நேற்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.
எல்லை பிரச்னையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
கடந்த 2020ம் ஆண்டில் கிழக்கு லடாக்கின், கல்வான் பள்ளத்தாக்கில் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியா – சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.
சம்பல் மசூதி விவகாரம் விசாரணையை தற்காலிகமாக நிறுத்த உ.பி கோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
உத்தரப் பிரதேசம் மாநிலம் சம்பல் நகரில் உள்ள ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்று இந்துத்துவா அமைப்புகள் குற்றம்சாட்டின.
அனைத்து சிறுபான்மையினரையும் வங்கதேச அரசு பாதுகாக்க வேண்டும்
வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசு அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி இருக்கிறது.
பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஜனாதிபதி பாராட்டு
‘பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு மாநில அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்’ என ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.
நாங்க எல்லாருமே பவுலர்தான்யா...டெல்லி அணியின் 11 வீரர்களும் பந்து வீசி அசத்தல் சாதனை
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் மணிப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் 11 வீரர்களும் பந்து வீசி அசத்தல் சாதனையை அரங்கேற்றி உள்ளனர்.