![ரூ.2.85 கோடியில் ‘முதல்வர் படைப்பகம்’ ஒரே இடத்தில் படிக்கலாம் வேலையும் பார்க்கலாம்: மாணவர்கள், பணியாற்றுவோருக்கு ஒருசேர உதவும் அசத்தல் திட்டம் ரூ.2.85 கோடியில் ‘முதல்வர் படைப்பகம்’ ஒரே இடத்தில் படிக்கலாம் வேலையும் பார்க்கலாம்: மாணவர்கள், பணியாற்றுவோருக்கு ஒருசேர உதவும் அசத்தல் திட்டம்](https://cdn.magzter.com/1711436984/1730768143/articles/GkZKFVRkd1730784403991/1730784578659.jpg)
சென்னை போன்ற பெரு நகரங்களில் வாடகையும் மிக அதிகம். உதாரணத்திற்கு கிராமப்புறங்களில் ரூ.3 ஆயிரம் கொடுத்து ஒரு வீட்டில் குடியிருக்க முடியும் என்றால், சென்னையில் அதே குடும்பத்தினர் குறைந்தது ரூ.7500 முதல் ரூ.10 ஆயிரம் வரை வாடகை செலுத்த வேண்டி இருக்கும். இதனால், பெரும்பாலான குடும்பத்தினர் அவர்களது குடும்ப வருமானத்திற்கு ஏற்ப வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுவது படிக்கும் மாணவ, மாணவிகளே. வீட்டில் உள்ள பெண்கள் டி.வி பார்க்கும்போது, வேறு வழி இல்லாமல் அதே அறையில் குழந்தைகளும் அமர்ந்து படிக்க நேரிடும். அதிகாலையில் சீக்கிரம் எழுந்து படிக்கும் போதும், நள்ளிரவு வரை படிக்கும்போதும் பல்வேறு இடையூறுகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. இதனால் பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகளுக்கு கற்றல் சிதைவுகள் ஏற்படுகின்றன.
அதேபோல, கொரோனாவுக்கு பிறகு பல நிறுவனங்களில் “ஒர்க் ப்ரம் ஹோம்” எனும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் புதிய நடைமுறை அமலில் இருந்து வருகிறது. ஆனால் வீட்டில் அமர்ந்து கொண்டே அலுவலக வேலைபார்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. குடும்பச் சூழ்நிலையில் அலுவலக வேலை என்பது பெரும் இடையூறாகவே இருக்கும். ஒரு பெட்ரூம், ஒரு ஹால் உள்ள வீடுகளில் பெட்ரூமில் அமர்ந்து ஒரு நாள் முழுவதும் கதவை சாத்திவிட்டு வேலை பார்ப்பது மிகச் சிரமமான பணி. குழந்தைகள் தொந்தரவு தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க தெளிவான பார்வை தேவை வெற்று வார்த்தைகள் அல்ல
‘புதிய தொழில்நுட்பத்தில் உயர் திறன், தகுதி, நிபுணத்துவத்தை உருவாக்க வலுவான உற்பத்தி தளம் தேவையே தவிர வெற்று வார்த்தைகள் அல்ல’ என ராகுல் காந்தி கூறி உள்ளார்.
![மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறல் மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய் மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறல் மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/36x-zNIKv1739682533836/1739682709382.jpg)
மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறல் மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய்
மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறல்
![மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு தனி ஜெட் விமானம் பரிசு மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு தனி ஜெட் விமானம் பரிசு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/HLcvPk5Iw1739683372989/1739683422659.jpg)
மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு தனி ஜெட் விமானம் பரிசு
நேற்று முன் தினம் காதலர் தினம் கொண்டா டப்பட்டது.
![42 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யாதீர் 42 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யாதீர்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/M7hCvDu8D1739681701323/1739681780878.jpg)
42 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யாதீர்
மும்மொழி கொள்கையை ஏற்க வற்புறுத்தினால் மற்றொரு மொழிப்போர்
![ஜெயலலிதா நகைகள், சொத்து ஆவணங்கள் தமிழ்நாடு வந்தது ஜெயலலிதா நகைகள், சொத்து ஆவணங்கள் தமிழ்நாடு வந்தது](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/EaikHncgv1739682921956/1739683277857.jpg)
ஜெயலலிதா நகைகள், சொத்து ஆவணங்கள் தமிழ்நாடு வந்தது
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட
![திராவிட கட்டிடக் கலையின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் கலைக்களஞ்சியம் திராவிட கட்டிடக் கலையின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் கலைக்களஞ்சியம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/wnltkopAT1739682082443/1739682170665.jpg)
திராவிட கட்டிடக் கலையின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் கலைக்களஞ்சியம்
பழங்காலத்தில் உள்ள கட்டிடங்கள், கோயில்கள்
தீவிரவாதிகளுடன் தொடர்பு ஜம்மு காஷ்மீரில் 3 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த அரசு ஊழியர்கள் மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
![இன்ஜினியரிங் மாணவன் உள்பட 2 பேர் சரமாரி குத்திக்கொலை இன்ஜினியரிங் மாணவன் உள்பட 2 பேர் சரமாரி குத்திக்கொலை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/fiaY9BMFm1739681222459/1739681543307.jpg)
இன்ஜினியரிங் மாணவன் உள்பட 2 பேர் சரமாரி குத்திக்கொலை
மயிலாடுதுறை அருகே பயங்கரம்
முறைகேடான ஆவணங்களை பதிவு செய்ய டிஎஸ்பி கலைச்செல்வன் மிரட்டுகிறார்
தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழு பரபரப்பு குற்றச்சாட்டு
புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்பிக்கள் குழு
தமிழ்நாட்டை சேர்ந்த 2 எம்பிக்களுக்கு இடம்