அதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் 13ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை மூலம் குறிப்பிடத்தகுந்த அளவில் மழை பெய்தது. அதன் பிறகு உருவான டானா புயல் ஓடிசா- மேற்கு வங்கம் இடையே கரையைக் கடந்ததால் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. டானா புயலுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் வேறு பிற புயல்கள் ஏதும் உருவாகாமல் போனதால், தமிழகத்தில் அக்டோபர் மாதம் மழையின்றி கடந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல கீழ் அடுக்கில் ஒரு காற்று சுழற்சி உருவானது. அது வட மேற்கு திசையில் நகர்ந்து தற்போது தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வந்து நிலை கொண்டுள்ளது.
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 08, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 08, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
திருத்தணியில் 71.63 கோடி மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்
காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
செங்குன்றம் நெல்மண்டி மார்க்கெட்டில்
வங்கியில் வாங்கிய கடனால் விபரீதம் 3 குடும்பங்களை வெளியேற்றி வீட்டிற்கு சீல்
செங்குன்றம் அருகே பரபரப்பு
அய்யனேரி - சோளிங்கர் இடையே ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான நெடுஞ்சாலை
சீரமைக்க கோரிக்கை
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டையில்
துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல்
சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில்
தேசம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம்
முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால்
மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக
கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்
அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது