இதற்காக அவர் இன்று இரவு ஜெயங்கொண்டம் செல்கிறார்.
தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு சென்றடைகிறதா? என்பது குறித்து நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்து வருகிறார். முதற்கட்டமாக கோவையில் கடந்த 5, 6ம் தேதிகளில் களஆய்வு மேற்கொண்டு இதனை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசின் நலத்திட்ட பணிகள் செயல்பாடு குறித்து கள ஆய்வு செய்தார். பின்னர் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 15ம் தேதி களஆய்வு நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று இரவு (14ம்தேதி) திருச்சி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் வரவேற்கின்றனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து காரில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சென்று சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். மறுநாள் காலை (15ம் தேதி) ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரத்தில் 150 ஏக்கரில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சிப்காட் தொழில்பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 14, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 14, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
திருத்தணியில் 71.63 கோடி மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்
காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
செங்குன்றம் நெல்மண்டி மார்க்கெட்டில்
வங்கியில் வாங்கிய கடனால் விபரீதம் 3 குடும்பங்களை வெளியேற்றி வீட்டிற்கு சீல்
செங்குன்றம் அருகே பரபரப்பு
அய்யனேரி - சோளிங்கர் இடையே ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான நெடுஞ்சாலை
சீரமைக்க கோரிக்கை
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டையில்
துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல்
சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில்
தேசம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம்
முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால்
மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக
கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்
அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது