காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 220 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை செய்யப்படும் என்று 4,829 டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களுக்கு, சில்லரை விற்பனை விலையைவிட கூடுதலாக ₹10 முதல் ₹40 வரை அதிகம் வசூலிக்கப்படுவதாக மதுப்பிரியர்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால், டிஜிட்டல் முறையில் மது விற்பனையை மேற்கொள்ள டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி, ராணிப்பேட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே இந்த நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது. அடுத்த கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் அங்குள்ள டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 15, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 15, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது தலைவர்கள் இரங்கல்
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணி மும்முரம் ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணிகள் மும்முரமாக நடைபெறுவதாகவும், ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பெரியபாளையம் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்
பெரியபாளையம், வடமதுரை கூட்டுசாலை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தமிழக அரசு ரேஷன் கடைகள், கூட்டுறவு பண்டக சாலைகளில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.
துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
புழல் ஒன்றிய திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டமும், ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் செங்குன்றம் அடுத்த வடகரை அண்ணா சிலை அருகில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் மக்கள் அவதி
திருவள்ளூர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மோட்டார் பழுதடைந்துள்ளதையடுத்து, ருப்பு பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் குடியிருப்புப் பொதுமக்கள் அவதிக்குள் ஆகி வருகின்றனர்.
தனியார் நிறுவன வாடிக்கையாளர்களை ஏமாற்றி 4.25 கோடி ஜிஎஸ்டி மோசடி ஊழியரின் மனைவி சிக்கினார்
ஆவடி அடுத்த வேப்பம்பட்டு, திரு நகரைச் சேர்ந்தவர் மோகன்பாபு (36), தனியார் நிறுவனங்களுக்கு கணக்கு மற்றும் தணிக்கை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு
காஞ்சிபுரம் அருகே கருங்கேட் பகுதியில் காவல் நிலையத்தில் தனக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஏழை - எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
கடமலைப்புத்தூரில் திமுக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ சுந்தர், எம்பி செல்வம் ஆகியோர் வழங்கினர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான கிறித்தவர்கள் தேவாலயங்களில் குடும்பத்தோடு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.