நேரடி ரயில்கள் ரத்து, சேவைகள் குறைப்பு பறக்கும் ரயில் சேவையை புறக்கணிக்கும் பயணிகள்
Dinakaran Chennai|November 25, 2024
நேரடி ரயில்கள் ரத்து, சேவைகள் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் பறக்கும் ரயில் சேவையை பயன்படுத்த பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
நேரடி ரயில்கள் ரத்து, சேவைகள் குறைப்பு பறக்கும் ரயில் சேவையை புறக்கணிக்கும் பயணிகள்

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது வழித்தடம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இந்த பணி காரணமாக சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் பறக்கும் ரயில் சேவை, சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே நிறுத்தப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி வரை இயக்கப்பட்டது. இதனால் அரக்கோணம், திருவள்ளூர் பகுதிகளில் இருந்து நேரடியாக பறக்கும் ரயில் மார்க்கத்தில் சேவைகளை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் 14 மாதங்களுக்கு பின் கடந்த அக்.29ம் தேதி முதல் கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் தொடங்கியது. இந்த சேவை எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பறக்கும் ரயில் சேவையை பயன்படுத்த மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை.

Bu hikaye Dinakaran Chennai dergisinin November 25, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinakaran Chennai dergisinin November 25, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAKARAN CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Dinakaran Chennai

நிரம்பி வழியும் கோயில் குளங்கள்

சென்னையில் நேற்று முன்தினம் பெய்த ஒரேநாள் மழையில் கோயில் குளங்கள் அனைத்தும் நிரம்பி இருப்பது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
December 02, 2024
Dinakaran Chennai

மழைநீர் விரைந்து வெளியேற்றம் வியாசர்பாடி, பெரம்பூரில் போக்குவரத்து சீரானது

கன மழை காரணமாக வட சென்னையின் முக்கிய இடங்களான பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, கொடுங்கையூர், ஓட்டேரி, கொளத்தூர், பெரவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் நேற்று முன்தினம் தண்ணீர் தேங்கி உள்ளது.

time-read
1 min  |
December 02, 2024
Dinakaran Chennai

பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கம்

பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் மின்சார ரயில்கள் வழங்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 02, 2024
Dinakaran Chennai

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்தது.

time-read
1 min  |
December 02, 2024
Dinakaran Chennai

முகாமில் உள்ளவர்களுக்கு நிவாரண பொருட்கள்

பெஞ்சல் புயல் தாக்கத்தால் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது.

time-read
1 min  |
December 02, 2024
Dinakaran Chennai

பள்ளிப்பட்டில் தெருவின் நடுவே ஆபத்தான நிலையில் மின்கம்பம்

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 8ல் சாலியர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

time-read
1 min  |
December 02, 2024
தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை சார்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
Dinakaran Chennai

தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை சார்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் திருவள்ளூர் அடுத்த மப்பேடு, சமத்துவபுரத்தில் அமைந்துள்ள டாங்வூ சர்பேஸ்டெக் நிறுவனத்தில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

time-read
1 min  |
December 02, 2024
ஊத்துக்கோட்டை அருகே மின் கம்பியை மிதித்ததில் 6 மாடுகள் உயிரிழப்பு
Dinakaran Chennai

ஊத்துக்கோட்டை அருகே மின் கம்பியை மிதித்ததில் 6 மாடுகள் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே, புயல் மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் 6 மாடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
December 02, 2024
₹30.48 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள், வங்கிக் கடன்
Dinakaran Chennai

₹30.48 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள், வங்கிக் கடன்

₹30.48 லட்சம் மதிப்பீட்டில் 7 விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் மற்றும் வங்கிக் கடன் உதவியை கலெக்டர் வழங்கினார்.

time-read
1 min  |
December 02, 2024
திருத்தணியில் 20 செ.மீ மழை பதிவு
Dinakaran Chennai

திருத்தணியில் 20 செ.மீ மழை பதிவு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் தாக்கத்தால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை இடைவிடாமல் கனமழை மற்றும் மிதமான மழை பெய்தது.

time-read
1 min  |
December 02, 2024