
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 798.95 மி.மீ. அளவு மழை பதிவானது. அதேபோன்று, நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை சராசரியாக 10.85 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அயப்பாக்கத்தில் 26.70 மி.மீ. மழை அளவும், குறைந்த பட்சமாக உத்தண்டியில் 0.30 மி.மீ. மழை அளவும் பதிவாகியுள்ளது.
கடந்த 30ம் தேதி காலை, மதியம், இரவு என மொத்தம் 6,35,300 பேருக்கும், நேற்று முன்தினம் காலை, மதியம், இரவு என மொத்தம் 5,30,150 பேருக்கும், நேற்று காலை 24,000 பேருக்கும் உணவு வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சென்னையில் உள்ள 386 அம்மா உணவகங்களிலும் கடந்த 30ம் தேதி இலவசமாக 1,07,047 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
மழைக்காலத்தை முன்னிட்டு, அக்டோபர் 15ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சென்னையில் மட்டும் இதுவரை 2,839 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம் 1,53,120 நபர்கள் பயனடைந்துள்ளனர். நேற்று 192 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
Bu hikaye Dinakaran Chennai dergisinin December 03, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin December 03, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

பால் உற்பத்தியாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆவின் சார்பில் பால் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் மு.பிரதாப் தலைமையாங்கினார்.

8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
வியாசர்பாடி பி.வி. காலனி 9வது தெருவை சேர்ந்தவர் சோமு (எ) சோமசுந்தரம். இவர் மீது 2001ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ எம்.கே.பாலன் கொலை வழக்கு உட்பட 25க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.

அரசின் திட்டங்களை பெற கருத்தரங்கம்
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் அரசின் திட்டங்களை பெறுவது குறித்து கல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.

710 கோடி வெள்ளத்தடுப்பு கான்கிரீட் தடுப்புச்சுவர் அடித்து செல்லப்பட்டது
கொசஸ்தலை ஆற்றின் கரையை பலப்படுத்தும் வகையில் ₹10 கோடியில் போடப்பட்ட வெள்ளத்தடுப்பு கான்கிரீட் தடுப்புச் சுவர் 4 மாதங்களில் அடித்துச் செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
ரூ.2800 கோடி நிதியை வழங்காமல் ஒன்றிய பாஜ அரசு வஞ்சிக்கிறது
கடந்த 5 மாதமாக நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதி ரூ.2,800 கோடியை தராமல் ஒன்றிய பாஜ அரசு வஞ்சிக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றம் சாட்டினார்.

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பெண்கள் முற்றுகை போராட்டம்
செங்குன்றம் அருகே பரபரப்பு
போதை மாத்திரை விற்ற 5 வாலிபர்கள் சிக்கினர்
570 மாத்திரைகள் பறிமுதல்

படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தினாரா ஆஹானா?
பெண் இயக்குனர் பரபரப்பு புகார்

கொத்துக்கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்
கடந்த 10 நாளில் 10,000 கிலோ மீன்கள் இறந்ததால் அதிர்ச்சி

₹2 கோடி மதிப்பிலான நீர்நிலை ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
7 கடைகள் இடித்து அகற்றம் அதிகாரிகள் அதிரடி