DeneGOLD- Free

இடைக்கழிநாடு பேரூராட்சியில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
Dinakaran Chennai|December 03, 2024
விழுப்புரத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, இடைக்கழிநாடு பேரூராட்சியில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
இடைக்கழிநாடு பேரூராட்சியில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சியில் பெஞ்சல் புயல் மழை கடந்த சில தினங்களாக புயல் காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, மரங்கள் மின் வயர்கள் மீது முறிந்து விழுந்ததில் 250க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்தன.

இந்த மின் கம்பங்கள் சேதம் குறித்து பேரூராட்சி தலைவர் சம்யுக்தா அய்யனார் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏவிற்கு மனு அளித்திருந்தார். அந்த மனுவினை மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பரிந்துரை செய்யப்பட்டதை எடுத்து உடனடியாக நேற்று காலை முதல் மின் கம்பங்கள் சீரமைக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இசிஆர் சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த சாலை வழியாக நேற்று காலை விழுப்புரம் மாவட்டத்திற்கு வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றபோது மின் கம்பங்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய பணியாளர்களை பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் காரை நிறுத்தி கடப்பாக்கம் பகுதியில் உடனடியாக கீழே இறங்கி பாதிப்புகளை பார்வையற்றார். இதனைத்தொடர்ந்து, மின்வாரிய அதிகாரிகளிடம் நிலைமையை கேட்டு அறிந்து உடனடியாக மின்சாரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

Bu hikaye Dinakaran Chennai dergisinin December 03, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAKARAN CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
6.10 லட்சம் பரிவர்த்தனைகளில் சந்தேகம் 90 நாட்களில் ₹1,800 கோடி ஆன்லைன் மோசடிகளை தடுத்து நிறுத்திய இந்தியா
Dinakaran Chennai

6.10 லட்சம் பரிவர்த்தனைகளில் சந்தேகம் 90 நாட்களில் ₹1,800 கோடி ஆன்லைன் மோசடிகளை தடுத்து நிறுத்திய இந்தியா

சத்தமின்றி சாதித்த தேசிய சைபர் கிரைம் பிரிவு

time-read
1 min  |
January 14, 2025
Dinakaran Chennai

6 நாளாக எரியும் காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சில் பலி 24 ஆக அதிகரிப்பு

மீண்டும் இன்று முதல் பேய் காற்று வீசும் என்கிற எச்சரிக்கையால் பீதி

time-read
1 min  |
January 14, 2025
மாநிலங்களவையில் கிடைத்த ரூபாய் நோட்டுக்கு யாரும் உரிமை கோராதது வேதனை
Dinakaran Chennai

மாநிலங்களவையில் கிடைத்த ரூபாய் நோட்டுக்கு யாரும் உரிமை கோராதது வேதனை

துணை ஜனாதிபதி பேச்சு

time-read
1 min  |
January 14, 2025
Dinakaran Chennai

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச், சின்னர் வெற்றி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டிகளில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் இகா ஸ்வியடெக், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜேனிக் சின்னர், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் வென்று 2ம் சுற்றுக்கு முன்னேறினர்.

time-read
1 min  |
January 14, 2025
1.75 லட்சம் பேருக்கு ஹஜ் பயண அனுமதி
Dinakaran Chennai

1.75 லட்சம் பேருக்கு ஹஜ் பயண அனுமதி

சவுதியுடன் இந்தியா ஒப்பந்தம்

time-read
1 min  |
January 14, 2025
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் வளமும், நலமும் பெற்று மக்கள் மகிழ்வுடன் வாழ வேண்டும்
Dinakaran Chennai

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் வளமும், நலமும் பெற்று மக்கள் மகிழ்வுடன் வாழ வேண்டும்

அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

time-read
1 min  |
January 14, 2025
Dinakaran Chennai

சேலத்தில் ₹565 கோடியில் விலங்கின அறிவியல் ஆராய்ச்சி நிலையம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
January 14, 2025
தமிழ்நிலத்தின் தனித்துவம் சொல்லும் தைப்பொங்கல்
Dinakaran Chennai

தமிழ்நிலத்தின் தனித்துவம் சொல்லும் தைப்பொங்கல்

மனித குலத்திற்கு உணவளித்து உயிர் வளர்க்கும் ஒப்பற்ற பணியை செய்பவர்கள் உழவர் பெருமக்கள். அவர்கள் தங்களது உழைப்பிற்கு உதவி இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் மகிழ்வோடு நன்றி தெரிவிக்கும் நாளே ‘தை பொங்கல் திருநாள்.’

time-read
1 min  |
January 14, 2025
புதுச்சேரி கல்லூரியில் காதலனை தாக்கிவிட்டு வடமாநில மாணவி கூட்டு பலாத்கார முயற்சி
Dinakaran Chennai

புதுச்சேரி கல்லூரியில் காதலனை தாக்கிவிட்டு வடமாநில மாணவி கூட்டு பலாத்கார முயற்சி

3 பேர் கும்பல் வெறிச்செயல்

time-read
1 min  |
January 14, 2025
வட தமிழகத்தின் கதை தோற்றம்
Dinakaran Chennai

வட தமிழகத்தின் கதை தோற்றம்

இள பரத் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் இளங்கோ சினி கிரியேஷன்ஸ் வழங்கும் ‘தோற்றம்’.

time-read
1 min  |
January 14, 2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more