சென்னை வால்டாக்ஸ் சாலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1383 கோடி செலவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடலூர் – விழுப்புரம் – கள்ளக்குறிச்சி –திருவண்ணாமலை – தருமபுரி – கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அதிகமான அளவிற்கு மழை பெய்து, பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை, நிவாரணத்தை மழை தொடங்கியதிலிருந்து இப்போது வரைக்கும் தமிழ்நாடு அரசு செய்துகொண்டுதான் இருக்கிறது. ஒன்றிய அரசிடமிருந்தும் நிதியும் நாங்கள் கேட்டிருக்கிறோம். விரைவில் இந்த பாதிப்பிலிருந்து நிச்சயமாக மீண்டு வருவோம்.
கடந்த காலங்களில் மழை, வெள்ளத்தில் தவித்த சென்னையை மீட்டெடுத்திருப்பது போன்று, மற்ற பகுதிகளையும் விரைவாக மீட்டெடுப்போம். சென்னை மழை நின்ற அடுத்த நாளே மீண்டு இருக்கிறது. மழை நின்ற உடனே கொளத்தூர் தொகுதியைப் பார்வையிட்டப்போது, அங்கிருந்த ஒரு பெரியவர் சொன்னார். “முதல்முறையாக தில்லை நகர், வீனஸ் நகர், செந்தில் நகர் போன்ற இடங்களில் வெள்ளம் வரவில்லை. இந்த நகருக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டது”-என்று சொன்னார். விடியலைத் தருவதுதான் உதயசூரியன். ஆனால், உதயசூரியன் என்றாலே கண்கள் கூசும் ஆட்களுக்கு விடியல் என்றால் தெரியாது. விடியவில்லை… விடியவில்லை… விடியா ஆட்சி என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.
Bu hikaye Dinakaran Chennai dergisinin December 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin December 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
6.10 லட்சம் பரிவர்த்தனைகளில் சந்தேகம் 90 நாட்களில் ₹1,800 கோடி ஆன்லைன் மோசடிகளை தடுத்து நிறுத்திய இந்தியா
சத்தமின்றி சாதித்த தேசிய சைபர் கிரைம் பிரிவு
6 நாளாக எரியும் காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சில் பலி 24 ஆக அதிகரிப்பு
மீண்டும் இன்று முதல் பேய் காற்று வீசும் என்கிற எச்சரிக்கையால் பீதி
மாநிலங்களவையில் கிடைத்த ரூபாய் நோட்டுக்கு யாரும் உரிமை கோராதது வேதனை
துணை ஜனாதிபதி பேச்சு
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச், சின்னர் வெற்றி
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டிகளில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் இகா ஸ்வியடெக், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜேனிக் சின்னர், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் வென்று 2ம் சுற்றுக்கு முன்னேறினர்.
1.75 லட்சம் பேருக்கு ஹஜ் பயண அனுமதி
சவுதியுடன் இந்தியா ஒப்பந்தம்
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் வளமும், நலமும் பெற்று மக்கள் மகிழ்வுடன் வாழ வேண்டும்
அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
சேலத்தில் ₹565 கோடியில் விலங்கின அறிவியல் ஆராய்ச்சி நிலையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நிலத்தின் தனித்துவம் சொல்லும் தைப்பொங்கல்
மனித குலத்திற்கு உணவளித்து உயிர் வளர்க்கும் ஒப்பற்ற பணியை செய்பவர்கள் உழவர் பெருமக்கள். அவர்கள் தங்களது உழைப்பிற்கு உதவி இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் மகிழ்வோடு நன்றி தெரிவிக்கும் நாளே ‘தை பொங்கல் திருநாள்.’
புதுச்சேரி கல்லூரியில் காதலனை தாக்கிவிட்டு வடமாநில மாணவி கூட்டு பலாத்கார முயற்சி
3 பேர் கும்பல் வெறிச்செயல்
வட தமிழகத்தின் கதை தோற்றம்
இள பரத் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் இளங்கோ சினி கிரியேஷன்ஸ் வழங்கும் ‘தோற்றம்’.