கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையோர பகுதிகளிலும், அந்தமான் தீவு கூடங்களிலும் இக்காடுகள் வளர்கின்றன. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரியது. முத்துப்பேட்டை பகுதியில் 12,020 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இக்காடுகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகப்பட்டினம் மாவட்டத்தின் கோடியக்கரை கிழக்கு வரை நீண்டுள்ளது.
இங்கு அலையாத்தி, நரிகண்டல், கருங்கண்டல், நீர்முள்ளி, தீப்பரத்தை மற்றும் சுரபுன்னை போன்ற 6 வகையான தாவரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் அலையாத்தி மரம் முதன்மையானது. மொத்த சதுப்புநில தாவரங்களில் எண்ணிக்கையால் 95 சதவீதத்திற்கு மேலாக இது காணப்படுகிறது. அலையாத்தி மரங்கள் ஓதநீர் வாய்க்கால்கள் மற்றும் உப்புத்தோட்டத்தின் கரையோரங்களில் அழகாக வரிசையாக காணப்படுகின்றன. முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் மூன்று பெரும் பிரிவுகளாக காணப்படுகின்றன. தொடக்க பகுதி தில்லை மரங்களும், நடுப்பகுதயில் நரிகண்டல் மரங்களும் இறுதியாக அலையாத்தி மரங்களாக காணப்படுகின்றன. நன்கு வளர்ந்த உயரமான அலையாத்தி மரங்கள் இப்பகுதியில் அதிகமாக உள்ளது.
1970க்கு முன் கருங்கண்டல், நெட்டை சுரபுன்னை, குட்டை சுரபுன்னை போன்ற மரங்கள் அதிக அளவில் காணப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அந்த மரவகைகள் தற்பொழுது மாயமானதற்கு சரியான காரணத்தை கூற முடியவில்லை என்று வனத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த காடுகள் அமைந்துள்ள லகூன் என்ற காயல் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டின் அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரை பல்வேறு வகை நீர்ப்பறவைகள் வருகின்றன. மொத்தத்தில் 147 சிற்றின வகை பறவைகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மிக அதிகமாக பூநாரை, கூளக்கடா, நீர்காகம், ஊசிவால் வாத்து, குளத்து கொக்கு, வெண்கொக்கு போன்றவை வருகின்றன.
Bu hikaye Dinakaran Chennai dergisinin December 08, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin December 08, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விபரீதம் குழந்தையை கழுத்து அறுத்து கொன்ற கொடூர தாய் மீது பாய்ந்தது கொலை வழக்கு
சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் திவ்யா(32).
செனட் பதவியில் விருப்பம் இல்லை
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி பெகாசஸ் விவகாரத்தை இனி உச்ச நீதிமன்றம் விசாரிக்குமா?
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவுமென்பொருள் மூலம் இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 1000 பேரின் செல்போன் வேவு பார்க்கப்பட்டதாக கடந்த 2021ல் குற்றம்சாட்டப்பட்டது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நிறைவேற வாய்ப்பில்லை
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நிறைவேற வாய்ப்பில்லை என காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கற்கள், தக்காளி வீச்சு
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா படம் பார்க்க சென்றபோது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.
மின்னணு ஆவண விதியில் திருத்தம் தேர்தல் ஆணையத்தை சிதைக்கும் மோடி அரசு
‘‘ தேர்தல் ஆணையத்தை மோடி அரசு திட்டமிட்டு சிதைத்துள்ளது’’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார்.
யாரும் தலையிட அனுமதிக்க மாட்டோம் தேச நலனுக்காக சரியானதை செய்ய பயப்பட மாட்டோம்
‘‘இந்தியாவின் விருப்பங்களில் யாரும் தலையிட அனுமதிக்க மாட்டோம். தேச மற்றும் உலக நலனுக்காக சரியானதை செய்ய பயப்பட மாட்டோம்’’ என ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார்.
மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா
மலேசியாவில் நேற்று நடந்த மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 41 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றியது.
ஒரு நாள் முழுவதும் அஸ்வினுடன் கூடவே இருந்தேன்...ஆனாலும் தெரியல!
‘ஒரு நாள் முழுவதும் சேர்ந்தே இருந்தோம். கடைசி 5 நிமிடத்துக்கு முன்பு வரை, தான் ஓய்வு பெறப்போவதை பற்றி அஸ்வின் எதுவுமே கூறவில்லை’ என இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.
ரோந்து பணியின் போது நிகழ்ந்த தவறு சொந்த நாட்டின் போர் விமானம் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல்
செங்கடல் வழியாக செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.