திருநெல்வேலி எழுச்சியும், வஉசியும் 1908 ஆய்வு நூல் தேர்வு சென்னை பேராசிரியருக்கு சாகித்ய அகாடமி விருது
Dinakaran Chennai|December 19, 2024
ஒன்றிய அரசின் சார்பில் இந்தியாவின் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

அதன்படி 2024ம் ஆண்டுக்கு விருது பெறுவோரின் பட்டியல் நேற்று வெளியானது. இதில் தமிழில் ‘திருநெல்வேலி எழுச்சியும், வஉசியும் -1908’ என்ற ஆய்வு நூலை எழுதிய பேராசிரியர் ஏ.ஆர். வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்று எழுத்தாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளரான ஏ.ஆர்.வெங்கடாசலபதியின் சொந்த ஊர் சென்னை.

Bu hikaye Dinakaran Chennai dergisinin December 19, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinakaran Chennai dergisinin December 19, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAKARAN CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
எர்ணாவூர் மேம்பாலம் பழுது
Dinakaran Chennai

எர்ணாவூர் மேம்பாலம் பழுது

திருவொற்றியூரிலிருந்து எர்ணாவூர் மேம்பாலத்தை கடந்து மணலி நெடுஞ் சாலை வழியாக மணலி, மாதவரம், மணலி புதுநகர் போன்ற பகுதிகளுக்கு மாந கர பேருந்து, கன்டெய்னர் மற்றும் குடிநீர் லாரி, கார், மோட்டார் பைக் என ஆயி ரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

time-read
1 min  |
December 31, 2024
செங்குன்றத்தில் ஓவியர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை
Dinakaran Chennai

செங்குன்றத்தில் ஓவியர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை

செங்குன் றத்தில் தமிழ்நாடு அரசு அமைப்புசாரா ஓவியர் கள் நல வாரியத்தில் பதிவு செய்த ஓவியர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

time-read
1 min  |
December 31, 2024
Dinakaran Chennai

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

கோயம்பேடு மார்க் கெட் வளாகத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆக் கிரமிப்பு கடைகள் செயல் பட்டு வருகின்றன.

time-read
1 min  |
December 31, 2024
Dinakaran Chennai

வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் மார்கழி மாத அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

time-read
1 min  |
December 31, 2024
Dinakaran Chennai

இலவச வீட்டுமனை பட்டா கோரி அமைச்சரிடம் மனு

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வசிக்கும் ஏழை எளியோருக்கு வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி அமைச்சர் சா.மு.நாசடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

time-read
1 min  |
December 31, 2024
Dinakaran Chennai

பெங்களூருவில் இருந்து மெத்தாம்பெட்டமின் கடத்தி வந்த 3 பேர் பிடிபட்டனர்

பெங்களூருவில் இருந்து ரயில் மூலம் மெத்தாபெட்டமின் எனும் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

time-read
1 min  |
December 31, 2024
பழவேற்காட்டு புனித மகிமை மாதா கோயிலில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா
Dinakaran Chennai

பழவேற்காட்டு புனித மகிமை மாதா கோயிலில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் புகழ் பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தில் பழவேற்காடு மீனவ சமுதாய சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
December 31, 2024
Dinakaran Chennai

குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள குரூப் 4 பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 31, 2024
தீவிர தூய்மை பணி மூலம் ஒரே நாளில் 38.86 மெட்ரிக் டன் திடக்கழிவு அகற்றம்
Dinakaran Chennai

தீவிர தூய்மை பணி மூலம் ஒரே நாளில் 38.86 மெட்ரிக் டன் திடக்கழிவு அகற்றம்

சென்னையில் நேற்று நடைபெற்ற தீவிர தூய்மை பணி மூலம், 1363 பேருந்து நிறுத்தங்களில் 38.86 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 31, 2024
பெரியபாளையம் அருகே அகரம் கிராமத்தில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
Dinakaran Chennai

பெரியபாளையம் அருகே அகரம் கிராமத்தில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

பெரியபாளையம் அருகே அகரம் கிராமத்தில் பொங்கல் பானைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
December 31, 2024