கல்வான் மோதல்: சீன எல்லையில் 68,000 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்
Dinamani Chennai|August 14, 2023
பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்
கல்வான் மோதல்: சீன எல்லையில் 68,000 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு அந்த எல்லைப் பகுதிகளில் 68,000-க்கும் அதிகமான ராணுவ வீரா்கள் இந்திய விமானப் படை விமானங்கள் மூலமாகக் குவிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி இந்தியா-சீனா ராணுவ வீரா்கள் இடையே கடும் மோதல் மூண்டது. அதையடுத்து, அப்பகுதிகளில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரா்கள் குவிக்கப்பட்டனா். இந்த விவகாரத்தில் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா-சீனா இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன் காரணமாக இருதரப்பு நல்லுறவும் பாதிக்கப்பட்டுள்ளது.

Bu hikaye Dinamani Chennai dergisinin August 14, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin August 14, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
இந்தியா ‘பி' அணி 321-க்கு ஆட்டமிழப்பு
Dinamani Chennai

இந்தியா ‘பி' அணி 321-க்கு ஆட்டமிழப்பு

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 'பி' அணி முதல் இன்னிங்ஸில் 116 ஓவர்களில் 321 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time-read
1 min  |
September 07, 2024
Dinamani Chennai

உ.பி.யில் வேன் மீது பேருந்து மோதி விபத்து: 15 பேர் உயிரிழப்பு: 16 பேர் காயம்

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பேருந்து மீது வேன் மோதி வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.

time-read
1 min  |
September 07, 2024
தெலங்கானா காங்கிரஸின் புதிய தலைவர் மகேஷ் குமார் கௌட்
Dinamani Chennai

தெலங்கானா காங்கிரஸின் புதிய தலைவர் மகேஷ் குமார் கௌட்

தெலங்கானாவில் ஆளும் கட்சியான காங்கிரஸின் மாநிலத் தலைவராக அக்கட்சியின் எம்எல்சி மகேஷ் குமார் கௌட் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

time-read
1 min  |
September 07, 2024
Dinamani Chennai

செபி தலைவர் மாதபியிடம் விசாரணை: 'நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவே முடிவு செய்யும்'

பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவர் மாதபி புச்சை விசாரணைக்கு நேரில் ஆஜராக அழைப்பு விடுப்பது குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவே முடிவு செய்ய வேண்டும் என்று அந்தக் குழுவின் தலைவரும், காங் கிரஸ் பொதுச் செயலருமான கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 07, 2024
Dinamani Chennai

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட் டவர்களை மீட்டு. அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

time-read
1 min  |
September 07, 2024
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட கிருஷ்ணர் சிலை மீட்பு
Dinamani Chennai

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட கிருஷ்ணர் சிலை மீட்பு

தமிழகத்தைச் சேர்ந்த பிற்கால சோழர் காலத்தில் செய்யப்பட்ட கலிய மர்த்தன கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு, சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

time-read
1 min  |
September 07, 2024
போதைப் பொருள் புழக்கத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்தி வருகிறது
Dinamani Chennai

போதைப் பொருள் புழக்கத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்தி வருகிறது

தமிழகத்தில் மாணவர்களிடையே போதைப் பொருள் புழக்கத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்தி வருவதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

time-read
1 min  |
September 07, 2024
சென்னை மாநகராட்சிப் பகுதியில் தீவிர தூய்மைப் பணி
Dinamani Chennai

சென்னை மாநகராட்சிப் பகுதியில் தீவிர தூய்மைப் பணி

வடகிழக்கு பருவ மழை தொடங்கும் நிலையிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேயர் பிரியா தெரிவித்தார்.

time-read
1 min  |
September 07, 2024
ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள்
Dinamani Chennai

ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள்

சென்னை பரங்கிமலையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் (ஓடிஏ) நிகழாண்டு பயிற்சி முடித்து ராணுவ அதிகாரிகளாக இணையவுள்ள இளம் அலுவலர்களின் சாகச நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடை பெற்றன.

time-read
1 min  |
September 07, 2024
பள்ளிகளில் நிகழ்ச்சிக்கு புதிய வழிமுறைகள்
Dinamani Chennai

பள்ளிகளில் நிகழ்ச்சிக்கு புதிய வழிமுறைகள்

அரசுப் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வெளியிட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

time-read
2 dak  |
September 07, 2024