இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் அந்த ஒன்பது கிரகங்களைச் சுற்றித்தானே சுழன்று வருகின்றன. அப்படியானால், இன்றைய விஞ்ஞானம் பெரிதா, அன்றைய மெய்ஞ்ஞானம் பெரிதா என்ற கேள்வி எழுகிறது. அந்த கிரகங்களை மையமாக வைத்துத்தான் ஜாதகம் எழுதப்படுகிறது. அதனை இந்திய மக்களில் எழுபது விழுக்காட்டினா் நம்புகின்றனா். மதம் கடந்தும் நம்பிக்கைக் கொண்டு பாா்த்து வருபவா்களும் அதிகரித்து வருகின்றனா்.
ஆழிப் பேரலையால் குமரிகண்டம் கடலில் மூழ்கி விட்டது. அதோடு பல்வேறு இலக்கியங்களும் அழிந்து விட்டன. முதல் இரண்டு சங்கங்களில் எத்தனை பெண்பாற் புலவா்கள் இருந்தாா்கள் என்பது சரிவர தெரியவில்லை. கடைச்சங்க காலத்திலேயே ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவா்கள் வாழ்ந்து வந்தனா். அவா்கள் மன்னா்களின் ஆட்சித் திறனைப் போற்றிய அதே வேளையில் இடித்துரைக்க வேண்டியவற்றை இடித்துரைத்தும் அறிவுறுத்தியுள்ளனா்.
பாண்டிய மன்னனின் தவறான தீா்ப்பால் கணவனை இழந்த கண்ணகி, தன் கணவன் கொல்லப்பட்டதற்குக் காரணமான மன்னன் எப்படி நல்லாட்சித்தர முடியும்? களவு புரிந்தவன் என் கண்ணாளனா என்று கேட்டு சிலம்பை உடைத்து மன்னனின் மகுடத்தை விழச் செய்தாா்.
கரிகால் சோழன், பாண்டிய நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என பலரும் இமயத்தில் புலி, வில், மீன் கொடிகளைப் பறக்கவிட்டது மறக்கவொண்ணா வரலாறு. கனக விஜயன் என்ற வடநாட்டு மன்னனை வென்று அவன் தலையில் கல்ஏற்றி சுமந்து வரச் செய்து கண்ணகிக்கு சிலை எடுத்தவன் தமிழ் மன்னன். கங்கையில் இருந்து தண்ணீா் எடுத்து வந்து ஜெயங்கொண்டத்தில் சோழ கங்கம் எனும் ஏரியை அமைத்தான் இராசேந்திர சோழன்
ராஜராஜ சோழன் காலம் ஆட்சிமுறைக்காக மிகவும் பாராட்டப்பட்ட காலம். குடவோலை முறையை கொண்டு வந்து ஜனநாயக ரிதியாக உள்ளாட்சித் தோ்தலை நடத்திய பெருமை அவனுக்கே உரியது. அவனுக்கு ஆலோசனைகளை வழங்கியவா் அவனுடைய மூத்த சகோதரி குந்தவை நாச்சியாா். இப்படி பல மன்னா்களுக்கு பெண்கள் ஆலோசனை வழங்கி ஆட்சி புரிய உதவியுள்ளனா். தனது கணவரைக் கொன்று நாட்டை பிடித்த ஆங்கிலேயரிடமிருந்து மீண்டும் போராடி நாட்டை மீட்ட அரசி வேலு நாச்சியாா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin January 13, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin January 13, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தங்கம் பவுனுக்கு ரூ.1,080 சரிவு
சென்னையில் தங் கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ. 56,680-க்கு விற்பனையானது.
மருத்துவ அறிவியல் விநாடி வினா: இராமச்சந்திரா மாணவர்கள் முதலிடம்
மருத்துவ அறிவியல் தொடர்பான சர்வதேச விநாடி வினா போட்டியில் போரூர், ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அணியினர் முதல் இரண்டு இடங்களை பெற்றனர்.
சாலை பள்ளத்தில் சிக்கியது குப்பை லாரி
போரூர் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகா ரட்சி குப்பை அள்ளும் லாரி சிக்கியது.
கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வெள்ளி விழா இரு நாள்கள் கொண்டாட்டம்
சென்னை, நவ. 12: கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி, வரும் டிச.31, ஜன.1 ஆகிய இரு நாள்கள் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் மண் விளக்கு வைத்து பூஜை
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை மண்விளக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
17 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய கட்டடங்கள்
தமிழகத்தில் 17 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு முக்கியத்துவம்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
ரூ.1.60 கோடியை டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக் கூடாது
சென்னை, நவ.12: ஃபியூயல் டெக்னாலஜி என்ற நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.1 கோடியே 60 லட்சத்தை நீதிமன்ற பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சில்லறை பணவீக்கம் 14 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் முந்தைய 14 மாதங்கள் காணாத அளவுக்கு 6.21 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவைச் சந்தித்தன.