முதலில் பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுக்க, சென்னை 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் சேர்த்து வென்றது.
முன்னதாக, சீசன் தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் நடனம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில் பாடகர்கள் சோனு நிகம், ஸ்வேதா மோகன் உள்ளிட்டோரின் பாடல், வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. அடுத்து, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் அருண் துமல், இதர நிர்வாகிகள், சென்னை பெங்களூரு கேப்டன்கள் உள்ளிட்டோர் மேடைக்கு வரவழைக் கப்பட்டு, போட்டி அதிகாரப்பூர்வ மாகத் தொடங்கியது.
டாஸ் வென்ற பெங்களூரு, பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஆட்டத்தில் களம் காண, சமீர் ரஸ்விக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.
பெங்களூரு பேட்டிங்கை தொடங்கியோரில் கேப்டன் ஃ பாஃப் டு பிளெஸ்ஸிஸ் அதிரடி காட்ட, விராட் கோலி நிதானமாக ரன்கள் சேர்த்தார்.
Bu hikaye Dinamani Chennai dergisinin March 23, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin March 23, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.