DeneGOLD- Free

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சி
Dinamani Chennai|March 22, 2025
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சி

சென்னை, மார்ச் 21: தமிழகத்தில் தொழில், ஊரக வளர்ச்சித் துறை உள்பட பல்வேறு துறைகளில் அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியைவிட, திமுக ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற பொது விவாதங்களுக்கு பதிலளித்து தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை பேசியதாவது:

தொழில்வளர்ச்சியை அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படுத்தி பரவலான வளர்ச்சியை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்துகிறது. அதன்படி, புத்தொழில் நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,105 ஆக இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் அதன் எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்ந்து 10,649 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோன்று, சிறு, குறு தொழில்களின் எண்ணிக்கையும் 14.17 லட்சத்தில் இருந்து 32.10 லட்சமாக உயர்ந்துள்ளது. இது தொழில்களுக்கான உகந்த சூழ்நிலை தமிழ்நாட்டில் இருப்பதைக் காட்டுகிறது.

தொழிற்பூங்காக்கள்: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 1,500 ஏக்கர் பரப்பில் 9 தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டன. நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் 16,880 ஏக்கரில் 32 தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Bu hikaye Dinamani Chennai dergisinin March 22, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin March 22, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Dinamani Chennai

கள்ள ஆசைகள்!

வாய் பேசும் கருத்து ஒன்றாக இருக்கும்; உள்மனம் நினைத்துக் கொண்டிருப்பது வேறாக இருக்கும். வாய் வேண்டாம் என்று சொல்லும்; மனதுக்குள் கண்டிப்பாய் வேண்டும் என்னும் ஆசை மறைந்திருக்கும்.

time-read
1 min  |
March 23, 2025
சால்ட்-கோலி அதிரடியால் பெங்களூரு வெற்றி
Dinamani Chennai

சால்ட்-கோலி அதிரடியால் பெங்களூரு வெற்றி

7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Chennai

உரிமையைக் கேட்கிறோம்: கனிமொழி

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையையே கேட்கிறோம் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Chennai

மறுசீரமைப்பால் இழக்கப்போகும் மக்களவைத் தொகுதிகள் எத்தனை?

புள்ளிவிவரங்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

time-read
1 min  |
March 23, 2025
தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம்
Dinamani Chennai

தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

time-read
1 min  |
March 23, 2025
லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்
Dinamani Chennai

லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்

ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி

time-read
1 min  |
March 23, 2025
தலைக்கு மேல் தொங்கும் கத்தி தொகுதி மறுசீரமைப்பு
Dinamani Chennai

தலைக்கு மேல் தொங்கும் கத்தி தொகுதி மறுசீரமைப்பு

கேரள முதல்வர் பினராயி விஜயன்

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Chennai

ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம்...

ரங்கநாதர் கோயிலில் வானுயர, விண்ணுயர எழுந்து கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிப்பது 236 அடி உயர ராஜகோபுரம். கோயிலைச் சுற்றி அமைந்துள்ள 21 கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க, கிழக்குக் கோபுரம் மட்டும் வெள்ளையாக இருக்கும்.

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Chennai

சீர் கொண்டு தழைக்கும் தமிழ்!

தமிழ்ப் பா வகைகளில் இயற்றுவதற்குக் கடினமானது வெண்பாவாகும்.

time-read
1 min  |
March 23, 2025
நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு
Dinamani Chennai

நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

time-read
1 min  |
March 23, 2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more