கோவை, மே 10
Bu hikaye Maalai Express dergisinin May 10, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin May 10, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
12 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்: அமைச்சர் பொன்முடி வழங்கினார்
விழுப்புரத்தில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு லட்சம் மதிப்பீட்டில் இணைப்புச் ரூ.13.20 சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
தென்காசி மாவட்டத்தில் அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை தென்காசி ஐ.டி. குத்துக்கல்வலசையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணி ஸ்ரீ குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருந்தால், குற்றங்களும் வெகுவாக குறையும்: முதலமைச்சர் ரங்கசாமி விருப்பம்
புதுச்சேரியில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து மாநில, மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் உறுப்பினர்களுக்கான 3 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சன்வே ஓட்டலில் நடந்தது.
மாநில அளவில் விளையாட தேர்வு வாலிபால் அணி வீரர்களுக்கு பாராட்டு
காரப்பட்டு மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கபடி மற்றும் வாலிபால் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் விளையாட தேர்வு பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் ஞானபண்டிதன் பாராட்டினார்.
உலக பிரெய்லி விழிப்புணர்வு தினம்
ஸ்ரீ வில்லிபுத்தூர் கலசலிங்கம்பல்கலையில் யூத் ரெட் கிராஸ் குழு சார்பில் உலக பிரெய்லி விழிப்புணர்வு தின விழா பல்கலை துணைத் தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
சட்டசபையில் இருந்து பா.ஜ.க., காங்கிரஸ் வெளிநடப்பு
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது.
சட்டசபையில் உரையாற்றாமல் சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி
தேசிய கீதம் பாடாததால்
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
இந்திய தேர்தல் ஆணையம், 2025ம் ஆண்டு ஜனவரி 1நதேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை அறிவித்து இருந்தது.
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்?: கவர்னர் மாளிகை விளக்கம்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் என கவர்னர் உரையுடன் தொடங்கும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பாரம்பரியத்தை மறந்த மக்களால் வாழ்வாதாரத்தை இழக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்
மண்பாண்ட பொருட்களை அரசே கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் விற்பனை செய்ய கோரிக்கை