![கடலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் பாலசுப்ரமணியம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கடலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் பாலசுப்ரமணியம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்](https://cdn.magzter.com/1573814597/1671524808/articles/hv5G9Sj6h1671542665943/1671543067343.jpg)
கடலூர், டிச.20-
இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்று திறனாளிகள் உதவித்தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர்.
இன்று நடைபெற்ற சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் பட்டா தொடர்பான 156 மனுக் களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 112 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 56 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 48 மனுக்களும், கிராம உதவியாளர் வேலை தொடர்பாக 106 மனுக்களும்,றிMAY வீடு தொடர்பாக 22 மனுக்களும், இதர மனுக்கள் 152 ஆக மொத்தம் 652 மனுக்கள் வரப்பெற்றன.
Bu hikaye Maalai Express dergisinin December 20, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin December 20, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
![புதுச்சேரி காவல்துறை நேர்மையாக, சுயமாக, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறது அமைச்சர் நமச்சிவாயம் உறுதி புதுச்சேரி காவல்துறை நேர்மையாக, சுயமாக, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறது அமைச்சர் நமச்சிவாயம் உறுதி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/OWXwje9qP1739878289823/1739878570006.jpg)
புதுச்சேரி காவல்துறை நேர்மையாக, சுயமாக, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறது அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
புதுச்சேரி காவல்துறை நேர்மையாக, சுயமாக, தங்களுடைய நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டு எடுத்து வருகிறது' என, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
![சேலம் கிச்சிப்பாளையம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா சேலம் கிச்சிப்பாளையம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/8NGRPY5Sb1739875343124/1739877867561.jpg)
சேலம் கிச்சிப்பாளையம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசி குண்டு, ராமசாமி நகரில் நீண்ட நெடுங்காலமாக அருளாட்சி செய்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனாராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
![கொத்தூர் கிராமம் முதல் வாணியம்பாடி நகரம் வரை அரசு பேருந்து இயக்கிட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை கொத்தூர் கிராமம் முதல் வாணியம்பாடி நகரம் வரை அரசு பேருந்து இயக்கிட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/fPwHEp2fs1739878156827/1739878287690.jpg)
கொத்தூர் கிராமம் முதல் வாணியம்பாடி நகரம் வரை அரசு பேருந்து இயக்கிட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கொத்தூர் கிராமம் முதல் வாணியம்பாடி நகரம் வரை அரசு பேருந்து இயக்கிட மக்கள் குறை தீர்வு முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
![விழுப்புரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்: ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு விழுப்புரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்: ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/-cS9-m-Qb1739878037774/1739878157807.jpg)
விழுப்புரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்: ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
![காரைக்காலில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு காரைக்காலில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/STJiRaedU1739880012031/1739880201781.jpg)
காரைக்காலில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
காரைக்காலில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமில் 124 மனுக்கள் பெறப்பட்டன.
![சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இழைக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இழைக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/Ow4Et6ssl1739877868450/1739878033577.jpg)
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இழைக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது
வைத்திலிங்கம் எம்.பி., குற்றச்சாட்டு
![2025-2026ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14ந் தேதி தாக்கல் 2025-2026ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14ந் தேதி தாக்கல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/LpHnnMkmy1739874268177/1739874691363.jpg)
2025-2026ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14ந் தேதி தாக்கல்
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 6ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
![குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த கத்தார் அமீர் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த கத்தார் அமீர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/Hnq6ZlmD81739874691494/1739874786071.jpg)
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த கத்தார் அமீர்
கத்தார் நாட்டின் அமீர் (தலைவர்) ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை விமானம் மூலம் இந்தியா வந்தார்.
![இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 24ம் தேதி மீட்கப்படுவார்கள் இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 24ம் தேதி மீட்கப்படுவார்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/sowPewcN81739878825057/1739878990900.jpg)
இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 24ம் தேதி மீட்கப்படுவார்கள்
அமைச்சர் லட்சுமிநாராயணன் உறுதி
![பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/_yRofPOh_1739875233663/1739875340772.jpg)
பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிதிருவண்ணாமலை சாலையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.