ஆதிதிராவிடர் மக்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்படும். இலவச வேட்டி சேலைக்கான பணம் இரட்டிப்பாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். புதுவையின் 69வது விடுதலை நாள் விழா கடற்கரை சாலை காந்தி திடலில் நேற்று நடந்தது. விழாவையொட்டி கடற்கரை சாலை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு கொடி கம்பத்துடன் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. காலை சரியாக 9 மணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார்.
தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார். பின்னர் மேடைக்கு திரும்பிய முதலமைச்சர் ரங்கசாமி விடுதலை நாள் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தடயவியல் மருத்துவம், பொது மருத்துவம், மருந்தியல், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், கண் மருத்துவம், குழந்தை மருத்துவம் மனநல மருத்துவம் ஆகிய துறைகளில் 8 புதிய மேற்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
இது தவிர கல்வியாண்டு இந்த முதல் புதிதாக செவிலியர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 60 புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். காரைக்கால் அன்னை தெரசா முதுநிலை பட்ட மேற்படிப்பு மையத்தில் தற்போதுள்ள செவிலியர் பள்ளி நடப்பு கல்வி ஆண்டில் இருந்து 40 மாணவர் சேர்க்கை இடங்களுடன் செவிலியர் கல்லூரியில் தரம் உயர்த்தப் பட்டுள்ளது.
Bu hikaye Maalai Express dergisinin November 02, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin November 02, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமாக உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப் படும் ரேஷன் அரிசி விநியோகம் செய்யும்போது தரம் வாய்ந்ததாக உள்ளதா என அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். என புதுச்சேரி போக்குவரத்து துறை செயலர் முத்தம்மா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எதிர்கால சவால்களை சந்திக்கும் திறன் இந்திய ராணுவ வீரர்களிடம் உள்ளது: ஜனாதிபதி திரவுபதி முர்மு
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் கார் மூலமாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார்.
மக்களவையில் வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி
வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.
நாளை மறுநாள் தமிழ்நாட்டில ரெட் அலர்ட்
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து இலங்கை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளையொட்டி நிலை கொண்டு இருந்தது.
2025ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் 2025ம் ஆண்டிற்கான அரசின் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் அலை சீற்றத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் படகுகள் பறிமுதல்
அமைச்சர் லட்சுமி நாராயணன் எச்சரிக்கை
திமுக ஆட்சி காவல்துறையின் பொற்காலம்: மு.க.ஸ்டாலின்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,359 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சூரிய சக்தி ஸ்டவ் தயாரித்து கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில் இசிஇ இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் எம். முகமத் அன்வர், எஸ்.ஆகாஷ் சாம் ஜெயசீலன், எம்.ஈஸ்வரன், கே.இ.கோகுல், ஆர். துரை ராஜா ஆகியோர் பல்கலை சர்வதேச தொழிற்சாலை உறவு இயக்குநர் முனைவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதல்படி சூரியசக்தியால் இயங்கும் குரல் கட்டுப்பாட்டு இண்டக்ஸன் ஸ்டவ்” புராஜக்ட் செய்து பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் முன்னிலையில் உபகரணத்தை இயக்கி காண்பித்தனர்.
புதுவையில் புயலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படைக்கு அழைப்பு
கலெக்டர் குலோத்துங்கன் தகவல்