புதுச்சேரி கவர்னர் மற்றும் முதலமைச்சர் உத்தரவின் பேரில், காரைக்கால் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். முகாமில், கடந்த மாதம் பெறப்பட்ட 234 மனுக்களில், தீர்வு காணப்பட்ட மனுக்கள் தவிர, மீதமுள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
இம்மாதம் பெறப்பட்ட 129 மனுக்களில், சிகப்பு நிற குடும்ப அட்டை வேண்டி 42 மனுக்களும், எல்.ஜி.ஆர். பட்டா வேண்டி 9 மனுக்களும் மற்றும் மழைக்காலத்தில் குளம் தூர்வாருதல், வடிகால், சாக்கடைகளை தூர்வாருதல், குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுதல் உள்ளிட்ட 129 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது குறித்த தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார். தொடர்ந்து, கலெக்டர் குலோத்துங்கன் பேசியதாவது:பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் அனைத்து கொம்யூன் பஞ் சாயத்து ஆணையர்களும் ஒன்றிணைந்து, காரைக்கால் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும். பொது மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீரை வழங்கவேண்டும்.
Bu hikaye Maalai Express dergisinin November 16, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin November 16, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு கல்விக்குழு நிர்வாகிகள் நியமனம்
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் நிர்வாகிகள் அலோசனைக் கூட்டம் அகரக்கட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
தென்பெண்ணை, சங்கராபரணியில் வெள்ளப்பெருக்கு: கவர்னர் ஆய்வு
அரியபாளையத்தில் சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று பார்வையிட்டார்.
பெஞ்சல் புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் ஆய்வு
செஞ்சி, டிச. 3-பெஞ்சல் புயல் தாக்கத்தினால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்து வந்தது.
மொரப்பூர், கம்மைநல்லூர் பகுதிகளில் மழைக்கு வீடுகள் இடிந்து சேதம் நிவாரணம் வழங்க நடவடிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக மழை மற்றும் கனமழை பெய்து வந்தது.
எம்.பி.பி.எஸ்., சிறப்பு கவுன்சிலிங் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
எம்.பி.பி.எஸ்., ஆயுர்வேத சிறப்பு கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க இன்று வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பூரணாங்குப்பம் கிராமத்துக்கு 66 சிகரம்” விருது
தமிழ்நாடு நியூஸ் 18 டிவி நடத்திய சிகரம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பூரணாங்குப்பம் கிராமத்தில் தன சுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி செய்த சமூகப் பணியை பாராட்டி பூரணாங்குப்பம் கிராமத்தை சிறந்த கிராமமாக தேர்வு செய்து \"சிகரம்\" விருது வழங்கப்பட்டது.
அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதாக பஞ்சாயத்து தலைவர் மீது புகார்
தென்காசி, டிச. 3- சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட வீரசிகாமணி ஊராட்சி பகுதியை சேர்ந்த வடநத்தம்பட்டி அம்பேத்கர் காலனியை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர், தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உணவு, குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்
மழை வெள்ளத்தால் சாலை துண்டிப்பு - முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி