மக்கள் அச்சமின்றி வாழ்கின்ற நிலையை உருவாக்கிட மத்திய அரசு புதிய சட்டங்களை அமல்படுத்தியுள்ளது-முதலமைச்சர் ரங்கசாமி பெருமிதம்
Maalai Express|July 02, 2024
மக்கள் அச்சமின்றி வாழ்கின்ற நிலையை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு புதிய சட்டங்களை அமல்படுத்தியு ள்ளது என, முதல மைச்சர் ரங்கசாமி பேசினார்.
மக்கள் அச்சமின்றி வாழ்கின்ற நிலையை உருவாக்கிட மத்திய அரசு புதிய சட்டங்களை அமல்படுத்தியுள்ளது-முதலமைச்சர் ரங்கசாமி பெருமிதம்

ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களை மாற்றி மத்திய அரசு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் ரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதிநிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தும் விழா கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி வரவேற் புரையாற்றினார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். முதலமைச்சர்ரங்க சாமி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு குற்றவியல் சட்டங்கள் குறித்த கையேட்டை வெளியிட்டு பேசினார்.

Bu hikaye Maalai Express dergisinin July 02, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Maalai Express dergisinin July 02, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MAALAI EXPRESS DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Maalai Express

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

வேலூர் மாவட்டம், வேலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 400 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, வேலூர் பேபி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

time-read
1 min  |
November 15, 2024
ஸ்கூட் தனது நெட்வொர்க்கை படாங், ஃபூ குவோக் மற்றும் சாந்தூ வரை விரிவுபடுத்துகிறது
Maalai Express

ஸ்கூட் தனது நெட்வொர்க்கை படாங், ஃபூ குவோக் மற்றும் சாந்தூ வரை விரிவுபடுத்துகிறது

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (எஸ்ஐஏ) குறைந்த கட்டண துணை நிறுவனமான ஸ்கூட், வியட்நாமில் உள்ள ஃபூ குவோக், இந்தோனே சியாவின் பாடாங் மற்றும் சீனாவின் ஷான்டோ ஆகிய இடங்களுக்கு மூன்று புதிய விமான சேவைகளை அறிமுகப்படுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.

time-read
1 min  |
November 15, 2024
தர்மபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்
Maalai Express

தர்மபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்

அன்புமணி ராமதாஸ் பேச்சு

time-read
1 min  |
November 15, 2024
வருகிற 29ந்தேதி ஆந்திரா வருகிறார் பிரதமர் மோடி
Maalai Express

வருகிற 29ந்தேதி ஆந்திரா வருகிறார் பிரதமர் மோடி

ஆந்திர சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

time-read
1 min  |
November 15, 2024
Maalai Express

4 நாட்களுக்கு பிறகு சற்று உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது.

time-read
1 min  |
November 15, 2024
களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு: மணிமுத்தாறில் குளிக்க தடை
Maalai Express

களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு: மணிமுத்தாறில் குளிக்க தடை

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை வனப்பகுதி இந்தியாவிலேயே அதிகம் மழைப்பொழிவு பெறும் வனப்பகுதியாகும்.

time-read
1 min  |
November 15, 2024
இலங்கை பாராளுமன்ற தேர்தல் அதிபர் அனுர குமார திச நாயகா கட்சி அபார வெற்றி
Maalai Express

இலங்கை பாராளுமன்ற தேர்தல் அதிபர் அனுர குமார திச நாயகா கட்சி அபார வெற்றி

இலங்கை பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை அமைதியான முறையில் நடந்தது.

ஊட்டச்சத்து உறுதி செய்' திட்டத்தின் 2வது தொகுப்பு
Maalai Express

ஊட்டச்சத்து உறுதி செய்' திட்டத்தின் 2வது தொகுப்பு

முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time-read
1 min  |
November 15, 2024
நிதி பற்றாக்குறை உள்ள கிராம ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி பெற்றுத்தர கோரிக்கை
Maalai Express

நிதி பற்றாக்குறை உள்ள கிராம ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி பெற்றுத்தர கோரிக்கை

கோவை கிணத்துக்கடவு ஒன்றியம் ஊராட்சி மன்றத்தலைவர் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் தலைவரும், சொக்கனுர் ஊராட்சி மன்றத் தலைவருமான பிரபு(எ) திருநாவுக்கரசு கோதவாடி.

time-read
1 min  |
November 14, 2024