“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு"-குறள் பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர்மக்கள் அனைவருக்கும் பயன்தரும் நீர் நிறைந்த ஊருணி எல்லாருக்கும் பொதுவாவதுபோல் பொதுவாகும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார மற்றும் சமூகப் பாகுபாடின்றி உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
மாநிலத்தில் எந்தவொரு நபரும் பட்டினியின்றி இருப்பதை உறுதி செய்வதே அரசின் கொள்கையாகும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைவருக்குமான உணவுப் பாதுகாப்பு இலக்கினை அடைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக ஏழை மற்றும் விளிம்பு நிலைக்குடிமக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை வழங்குவதே தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு அரசு தரமான உணவு தானியம் கொள்முதல் செய்தல் பாதுகாப்பான முறையில் சேமித்தல், உரிய பயனாளிக்கு முறையான அங்கீகாரத்திற்குப் பின்பு விநியோகம் செய்தல் உள்ளிட்ட அம்சங்களுடன் தனது உணவுக் கொள்கையினை வகுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 142 புதிய நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் அதிகம் பயனடையக் கூடிய அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கக் கூடிய அரிசி, பருப்பு,சாக்கரை உள்ளிட்ட பொருட்கள் தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
Bu hikaye Maalai Express dergisinin July 11, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin July 11, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
வேலூர் மாவட்டம், வேலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 400 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, வேலூர் பேபி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
ஸ்கூட் தனது நெட்வொர்க்கை படாங், ஃபூ குவோக் மற்றும் சாந்தூ வரை விரிவுபடுத்துகிறது
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (எஸ்ஐஏ) குறைந்த கட்டண துணை நிறுவனமான ஸ்கூட், வியட்நாமில் உள்ள ஃபூ குவோக், இந்தோனே சியாவின் பாடாங் மற்றும் சீனாவின் ஷான்டோ ஆகிய இடங்களுக்கு மூன்று புதிய விமான சேவைகளை அறிமுகப்படுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்
அன்புமணி ராமதாஸ் பேச்சு
வருகிற 29ந்தேதி ஆந்திரா வருகிறார் பிரதமர் மோடி
ஆந்திர சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
4 நாட்களுக்கு பிறகு சற்று உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது.
களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு: மணிமுத்தாறில் குளிக்க தடை
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை வனப்பகுதி இந்தியாவிலேயே அதிகம் மழைப்பொழிவு பெறும் வனப்பகுதியாகும்.
இலங்கை பாராளுமன்ற தேர்தல் அதிபர் அனுர குமார திச நாயகா கட்சி அபார வெற்றி
இலங்கை பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை அமைதியான முறையில் நடந்தது.
இலங்கை பாராளுமன்ற தேர்தல் அதிபர் அனுர குமார திச நாயகா கட்சி அபார வெற்றி
இலங்கை பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை அமைதியான முறையில் நடந்தது.
ஊட்டச்சத்து உறுதி செய்' திட்டத்தின் 2வது தொகுப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நிதி பற்றாக்குறை உள்ள கிராம ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி பெற்றுத்தர கோரிக்கை
கோவை கிணத்துக்கடவு ஒன்றியம் ஊராட்சி மன்றத்தலைவர் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் தலைவரும், சொக்கனுர் ஊராட்சி மன்றத் தலைவருமான பிரபு(எ) திருநாவுக்கரசு கோதவாடி.