ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மானிய விலையில் பொருட்கள் வழங்க கவர்னர் ஒப்புதல்
Maalai Express|July 23, 2024
இந்திய மருத்துவ ஆராய்ச்சி யாவின் கழகத்தின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனமானது இந்தி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தியாவில் உணவு முறை குறித்து நாடு தழுவிய ஒரு கணக்கெடுப்பை நடத்தி வருகிறது.
ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மானிய விலையில் பொருட்கள் வழங்க கவர்னர் ஒப்புதல்

இந்த கணக்கெடுப்பு 2023 ஆகஸ்ட் மாதம் முதல் மூன்று கட்டங்களாக நடத் தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 24 மாநிலங் களில் தரவு சேகரிப்பை முடித்துள்ளனர். இப்போது மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை இந்த கணக் கெடுப்பை தொடங்கியுள்ளனர். கணக் கெடுப்பு நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப் பட்ட யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி யும் ஒன்று. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள நான்கு பிராந்தியங்களை உள்ளடக் கிய 50 வெவ்வேறு வார்டுகள் மற்றும் கிரா மங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

Bu hikaye Maalai Express dergisinin July 23, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Maalai Express dergisinin July 23, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MAALAI EXPRESS DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
அடிப்படை வசதிகள் குறித்து கெங்கவல்லி வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு
Maalai Express

அடிப்படை வசதிகள் குறித்து கெங்கவல்லி வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு

\"உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாமில் சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி இரண்டாம் நாளான நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
January 24, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Maalai Express

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விவசாயிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
January 24, 2025
வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு
Maalai Express

வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு

ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், 2025ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா, தேர்தல் பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா முன்னிலையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்தார்.

time-read
1 min  |
January 24, 2025
தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
Maalai Express

தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

ஆட்சியர் துவக்கி வைத்தார்

time-read
2 dak  |
January 24, 2025
மத்திய மந்திரி அமித்ஷா 31ம் தேதி தமிழகம் வருகை?
Maalai Express

மத்திய மந்திரி அமித்ஷா 31ம் தேதி தமிழகம் வருகை?

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 31ம் தேதி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
January 24, 2025
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு
Maalai Express

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

time-read
1 min  |
January 24, 2025
Maalai Express

தங்கம் விலை சற்று உயர்வு

தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடருகிறது.

time-read
1 min  |
January 24, 2025
தி.மு.க.வில் இணைந்த நாம் தமிழர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர்
Maalai Express

தி.மு.க.வில் இணைந்த நாம் தமிழர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர்

உட்கட்சி பிரச்சனை காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக வெளியேறினர்.

time-read
1 min  |
January 24, 2025
திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட முதல்வர் ஆவோம் வன பேசுகின்றார்
Maalai Express

திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட முதல்வர் ஆவோம் வன பேசுகின்றார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம் தமிழர் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் உள்பட 2,000 பேர் மற்றும் பிற கட்சியினரை சேர்ந்த 1,000 பேர் என மொத்தம் 3,000 பேர், முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

time-read
1 min  |
January 24, 2025
அமெரிக்க குடியுரிமை: டிரம்ப் அறிவிப்புக்கு கோர்ட் தற்காலிக தடை
Maalai Express

அமெரிக்க குடியுரிமை: டிரம்ப் அறிவிப்புக்கு கோர்ட் தற்காலிக தடை

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20ந்தேதி பதவியேற்றார்.

time-read
1 min  |
January 24, 2025