இதையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 4 ஆயிரத்து 900 சிறப்பு பஸ்கள், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 2 ஆயிரத்து 910 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று வழக்கமான பஸ்களுடன் சென்னையில் இருந்து 700 பஸ்களும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற முக்கிய பகுதிகளுக்கு 330 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த 3 நாட்களுக்கு 14 ஆயிரத்து 086 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு பஸ்களில் பயணிக்க இதுவரை 1.22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் பஸ்கள் வாயிலாக 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bu hikaye Maalai Express dergisinin October 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin October 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் : முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை
காரைக்காலுக்கு இன்று முதல் கனமழை தொடர்பாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப் பட்டுள்ளதால், முன்னெச் சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கவர்னர் எந்த கோப்புக்கும் தடையாக இல்லை
அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
‘ட்ரெக் தமிழ்நாடு’ என்பதை பிரபலப்படுத்த குற்றாலம் செண்பகாதேவி அருவி பகுதியில் ஆட்சியர், எஸ்பி மலையேற்றம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட செண்பகா தேவி அருவியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் 'ட்ரெக் தமிழ்நாடு' என்பதனை பிரபலப் படுத்தும் முயற்சியாக மலையேற்றம் மேற்கொண்டனர்.
காரைக்கால் நிரவி பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்
மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை
தங்கம் விலை மீண்டும் ஏறி வருகிறது. கடந்த 17ந்தேதி வரை அதன் விலை குறைந்து வந்து, இல்லத்தரசிகளுக்கு ஆறுதலை கொடுத்த நிலையில், தற்போது அதன் விலை 'கிடுகிடு'வென ஏறி வருகிறது.
மழையை எதிர்கொள்ள அரசு தயார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட எழில் நகரில் மறுசீரமைக்கப்பட்ட மழலையர் பள்ளி வகுப்புகளை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
எதிர்க்கட்சிகள் கடும் அமளி நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
உயிரிழந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல் தீர்மானம்
மரக்கன்று நடும் விழா
மதுரை, நவ. 22-மதுரை சோழவந்தான், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூபாய் 14.60 லட்சம் செலவில் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத்தால் பள்ளி மாணவி களுக்கு கட்டி முடித்த கழிவறை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதிமுக ஆய்வு கூட்டங்களில் நிர்வாகிகள் இடையே மோதல்: கைகலப்பு
அதிமுகவில் கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய கள ஆய்வுக் குழு' ஒன்றை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் நியமித்தார்.