பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Bu hikaye Maalai Express dergisinin November 12, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin November 12, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
புதுச்சேரி நகர பகுதிகளில் நள்ளிரவில் போலீசார் வாகன சோதனை
புதுச்சேரியில் குடியரசு தினத்தை யொட்டி நகரப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ரிலீஃப் லைஃப் டிரஸ்ட் குடிபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மைய ஆண்டு விழா
சேலம் ரிலீஃப் லைஃப் டிரஸ்ட் குடிபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தின் மூன்றாம் ஆண்டு விழாவானது, குரங்கு சாவடி பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள சிலம்புலி ஹாலில் நடைபெற்றது. ரிலீஃப் லைஃப் கேர் டிரஸ்ட்ன் நிறுவனர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் ஒரே ஆண்டில் 12.8 லட்சம் மனுக்களுக்கு தீர்வு
சென்னை, ஜன. 20அரசின் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் 12.80 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டு திராவிட மாடல் அரசு சாதனை படைத்துள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சி பிராமண பிரதிநிதிகள் கூட்டம்
சென்னை, திருச்சி, மதுரை, போன்ற பகுதிகளில் பிராமணர் களுக்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன.
நலத்திட்ட உதவி வழங்கல்
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காங்கிரஸ் கட்சியின் கந்திலி ஒன்றிய தலைவர் முனுசாமி.
வரிக்கல் தண்டபாணி சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றிய வரிக்கல் ஊராட்சியில், அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
தமிழக முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ஆணைக்கிணங்க எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு நெத்திமேடு பஸ் ஸ்டாப் அருகில் பொறுப்பாளர் சிங்காரம், மாவட்ட கழக செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில் பகுதி செயலாளர் எஸ்எ எஸ் சிவக்குமார் முன்னிலையில், எம்ஜிஆரின் திரு உருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பிறந்தநாள் விழா கொண்டாடினார்கள்.
திருப்பத்தூரில் மாரத்தான் போட்டி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா மிட்டூர் கிராமத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் பசுமை விழிப்புணர்வை நோக்கமாகக்கொண்டு வியூ டிரஸ்ட் சார்பாக வியூ டிரஸ்ட் நிறுவனர் உமாபதி, பாஸ்கரனால் ஏற்பாடு செய்து மிட்டூர் மாரத்தான் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
செக் மோசடி வழக்கு: ஷகிப் அல் ஹசனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
கடந்தாண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தனர்.
'நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல, பரந்தூரில் விஜய் பரபரப்பு பேச்சு
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள பசுமை வெளி விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.