இந்த நிலையில் ரமணி வழக்கம்போல் இன்று வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென வகுப்பறைகுள் நுழைந்த நபர் ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்து போன ஆசிரியையை சக ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில் வழியிலேயே ரமணி உயிரிழந்தார்.
Bu hikaye Maalai Express dergisinin November 20, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin November 20, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சாதனை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி
சிதம்பரம், நவ.20கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்பபுலம் (Faculty of Engineering and Technology-FEAT) யில் 1984 -1988ம் கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் கல்விச் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வை தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர்.
ஜிப்மரில் பி.எஸ்சி., நர்சிங் கலந்தாய்வு துவங்கியது
புதுச்சேரி, நவ.20புதுச்சேரி ஜிப்மரில், பி.எஸ்சி., நர்சிங் மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.
துகிலி ஜவரஹரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
சுவாமிமலை, நவ. 20திருவிடைமருதூர் தாலுகா துகிலி காவிரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீஜவரஹரேஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.
திருவெண்ணெய்நல்லூரில் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி குழந்தைகள்
திருவெண்ணெய்நல்லூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
ஆசிரியையை கொலை செய்தவர் மீது சட்ட நடவடிக்கை: அன்பில் மகேஷ்
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரமணி (26).
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தொடங்கியது
திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம், திமுக தலைவரும் முதல்அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்: பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை
தஞ்சாவூர், நவ. 20 மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி (26) பள்ளி வகுப்பறையில் காலையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டார்.
கயானா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரேசில் பயணத்தை நிறைவு செய்துவிட்டு பிரதமர் மோடி கயானா சென்றடைந்தார். ஜார்ஜ் டவுன் சென்றடைந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் கயானா அதிபர் முகமது இர்பான் அலி மற்றும் அவரது மந்திரி அவையின் மூத்த உறுப்பினர்கள் வரவேற்றனர்.
சட்டசபை தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு தொடங்கியது
11 மணி நிலவரப்படி மராட்டியத்தில் 18.14% ஜார்கண்ட்டில் 31.37% வாக்கு பதிவு