தோகா, டிச.19
அர்ஜெண்டினா அணி 36 ஆண்டுக ளுக்கு பிறகு உலக கோப்பையை கைப்பற் றியுள்ளது. அந்த அணிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த ஆட் டம் மொத்தம் 120 நிமிடங்கள் நீடித் தன. வெற்றி-தோல்வி மாறி மாறி வந்ததால் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
இரு அணிகளும் சம பலத்தில் இருந்தாலும் நேற்று அர்ஜெண்டி னாவின் ஆதிக்கமே மேலோங்கி யது. அதனால் எதிரணிக்கு பந்து செல்லாதவாறு பார்த்துக் கொண்ட அர்ஜெண்டினா அணியி னர் அடிக்கடி பிரான்சின் கோல் கம்பத்தை நோக்கி சென்றனர் 19 வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஜிரூட் நீண்ட தூரத்தில் இருந்து தலையால் முட்டிய பந்து கம்பத்திற்கு மேலாக பறந்தது.
23வது நிமிடத்தில் அர்ஜெண்டினா முதல் கோல் அடித்தது. பந்துடன் கோல் ஏரியாவுக்குள் ஊடுருவிய அர்ஜெண்டினா வீரர் ஏஞ்சல் டி மரி யாவை பிரான்சின் டெம்பெலே கையால் இடித்து தள்ளியதால் அர்ஜெண்டினாவுக்கு நடு வர் உடனடியாக பெனால்டி வாய்ப்பு வழங்கி னார். இந்த வாய்ப்பில் அர்ஜெண்டினா கேப் டன் மெஸ்சி அட்டகாசமான கோல் அடித்தார்.
Bu hikaye Malai Murasu dergisinin December 19, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin December 19, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
16.60 ஏக்கரில் ரூ. 12.60 கோடியில் பசுமை பூங்கா!
போரூர் செட்டியாரகத்தில் 16.60 ஏக்கரில் ரூ.12.60 கோடியில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
தி.மு.க.வுக்கு எதிராக அதிருப்தி அலை உருவாகியுள்ளது!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இறந்ததாக கருதப்பட்டவர் 23ஆண்டுக்குப் பிறகு கைது!
பண்ருட்டி அருகே விஷச் சாராயம் குடித்து 53 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இறந்து விட்டதாக கூறி தலைமறைவாக இருந்த குற்றவாளி 23 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட் அதிரடியாக நீக்கம்!
பிரதமர் நேதன்யாகு அறிவிப்பு!!
புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!!
வளர்ச்சிப் பணிகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
கலைஞர் நூலைத்தையும் திறந்து வைத்தார்!
திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்!
பக்தர்கள் குவிகின்றனர்!!
234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்வேன்!
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பேச்சு!
கமலா ஹாரிசை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார்!!
அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது.
கடும் விமர்சனம் எதிரொலி: சீமானுக்கு எதிராக விஜய் கட்சி தொண்டர்கள் பரபரப்பு சுவரொட்டி!
“எல்லா தேர்தலிலும் அடி வாங்குபவருக்கு தளபதி பற்றி கூற என்ன தகுதி இருக்கு?\"