சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட தாய், மகள் உடல்கள் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து மணிப்பூரில் இரவு முழுவதும் வன்முறை தாண்டவமாடியது. 13 எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. சில வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து தலைநகர் இம்பாலில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்கள் வசித்து வருகின்றார்கள். இவர்களில் மெய்தி இன மக்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள். குக்கி இன மக்கள் ஓரளவு சிறுபான்மையினராக உள்ளார்கள்.
அங்கு வசிக்கும் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினர் இன அந்தஸ்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வன்முறை வெடித்தது.
இந்தக் கலவரம் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. இரு தரப்பிலும் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். கற்பழிப்பு, கொள்ளை, தீவைப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறின.
அப்போதே அமைச்சர்களின் வீடுகள், எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் தாக்கப்பட்டன.
அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டார்கள். இருந்தாலும் வன்முறை தொடர்ந்து நடந்தது. சில மாதங்கள் கழித்து ஓரளவு அடங்கியது. இருந்தாலும் அவ்வப்போது தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்து கொண்டே இருந்தன.
Bu hikaye Malai Murasu dergisinin November 18, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin November 18, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தமிழகம் சந்திக்கும் 3 முக்கிய சவால்கள்!
தமிழ்நாடு 3 முக்கிய சவால்களை சந்தித்து வருவதாக மத்திய நிதிக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
நைஜீரிய பயணத்தை முடித்துவிட்டு பிரேசில் சென்றார் பிரதமர் மோடி! ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பு!!
நைஜீரிய பயணத்தை பிரதமர் முடித்துவிட்டு நரேந்திர மோடி பிரேசில் நாட்டுக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்றும், நாளையும் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாடில் கலந்துகொள்கிறார்.
கங்குவா: கொந்தளித்த ஜோதிகா!
சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த நிலையில் இந்த படத்தின் முதல் காட்சி முடிவடைந்தவுடன் சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் பரவியது.
அமெரிக்கா தரும் ஆயுதங்களை வைத்து ரஷ்யாவுக்குள் நீண்ட தூரம் தாக்கலாம்!
அமெரிக்கா தரும் ஆயுதங்களை வைத்து ரஷ்யாவின் உள் பகுதிகளை தாக்கலாம் என உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் அனுமதி வழங்கியுள்ளார்.
நிலம் கொடுத்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்! டிடிவி தினகரன் வலியுறுத்தல்!!
அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடம் ஒதுக்கிட கோரி போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை ஒடுக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கொடுத்த பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.
தி.மு.க.-பா.ஜ.க. நல்ல உறவில் உள்ளது: 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி! சீமான் பேட்டி!!
சுதந்திரப் போராட்ட தியாகி வஉசியின் 88 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கரப்பான் பூச்சிகளுக்கும், விஷ ஜந்துகளுக்கும் நாங்கள் விஷக் காளான்தான்!
எடப்பாடிக்கு, உதயநிதி காட்டமான பதில்!!
சட்டப்பணிகள் குழுவுக்கு தன்னார்வ தொண்டர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
சட்டப்பணிகள் குழுவுக்கு தன்னார்வ தொண்டர்களாக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்.
மணிப்பூரில் தலைவிரித்தாடும் வன்முறை: தலைநகர் இம்பாலில் ராணுவம் குவிப்பு!
இரவு முழுவதும் நடந்த தொடர் கலவரத்தில் 13 எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் சூறை – எரிப்பு!! -
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி ஜாமின் மனு! எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல்!!
நடிகை கஸ்தூரி சில தினங்களுக்கு முன்னர் நடந்த போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டார்.