மகாராஷ்டிர சட்டசபைக்கு 288 உறுப்பினர் களை தேர்வு செய்ய இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஜார்க் கண்டில் இன்று 2-ஆம் கட்டமாக, எஞ்சியுள்ள 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்து வரு கின்றனர். வாக்குப்பதிவு 65 சதவீதத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.
பா.ஜ.க. கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் பலப்ப ரீட்சை நடக்கிறது. இன்று இரவு எக்ஸிட் போல் முடி வுகளை சேனல்கள் ஒளிப ரப்புகின்றன. 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்றைய தினம் நண்பகலுக் குள் ஆட்சி அமைப்பது என்பது தெரிந்து விடும்.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ்(துணைமுதல்வர்அஜித் பவார்அணி)அடங்கியமகா யுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மகாயுதி கூட்டணியில் பாஜக 149, ஷிண்டே அணி 81, அஜித் பவார் அணி 59 தொகுதிகளில் போட்டியிடு கின்றன. ராஜ்தாக்கரேயின் மராட்டிய நவ நிர்மான் சேனை எந்த அணியிலும் சேராமல்தனித்து 110 தொகு திகளில் போட்டியிடுகிறது.
Bu hikaye Malai Murasu dergisinin November 20, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin November 20, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்பு இயக்குநர் நியமனம்!
குற்றவழக்கு தொடர்புத்து றையின் இயக்குனர் சித்ராதேவி விருப்ப ஓய்வில் சென்றதால் அந்த இடம் காலியாக இருந்தது.
புழல் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல்!
புழல் பகுதியில்
ஆக்கிரமிப்பு எனும் பெயரில் குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை அகதிகளாக்குவதா?
டிடிவி தினகரன் கண்டனம்!!
கூட்டணி குறித்து விஜயிடம் கேளுங்கள்! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!!
கூட்டணி குறித்துவிஜய்யிடம் கேளுங்கள் என பிரேமலதா விஜய காந்த்தெரிவித்தார்.
வாக்குப்பதிவில் பங்கேற்று சாதனை நிகழ்த்துங்கள்!
பிரதமர் மோடி வேண்டுகோள்!!
விவாகரத்து அறிவிப்பு வெளியிட்ட மனைவி: 30 வருடத்தை எட்டுவோம் என நம்பினோம்!
நொறுங்கிய இதயத்துடன் ஏ.ஆர். ரகுமான் உருக்கமான பதிவு!!
33-ஆவது பட்டமளிப்பு விழாவில் 4,000 மாணவர்களுக்கு பட்டம்!
டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலை.யில்
இனி எந்நாளும் தி.மு.க. ஆட்சிதான்: சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராவோம்!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம்!
தஞ்சாவூர் அருகே பயங்கரம்:அரசுப் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை குத்திக் கொலை!
திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல்!!
மராட்டிய சட்டசபைக்கு 288 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டத் தேர்தல்!
ஜார்க்கண்டில் எஞ்சியுள்ள 38 இடங்களிலும் ஓட்டுப்பதிவு!!