![தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாகப் புகார்!! தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாகப் புகார்!!](https://cdn.magzter.com/1571055031/1732184665/articles/ljiTekUlR1732187901674/1732188554236.jpg)
இது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உள்பட 7 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அகமதாபாத்தைத் தலைமையிடமாகக்கொண்ட இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வர்த்தகம் செய்யும் அதானி குழுமம் கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்தது.
வைர வியாபாரியாக கத்தை தொடங்கிய அதானி, அதன் பிறகு நிலக்கரி, எரிவாயு, மின்சாரம், விமான நிலையம், துறைமுகம், தொலைதொடர்பு என பல்வேறு துறைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
ஆகுறுகிய கால இடைவெளியில் உலக பணக்காரர்களுக்கே சவால் விடும் அளவுக்கு அவரது வளர்ச்சி அபரிமிதமான அளவில் இருந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 143.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் வரிசையில் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தை பிடித்து பலரையும் வியப்படையச் செய்தார்.
அதே சமயம், குறுகிய கால இடைவெளியில் அதானி நிறுவனங்கள் பங்குச் சந்தையில் அசாத்திய உயரத்தை எட்டியது எப்படி என்ற கேள்வியும் இருந்து வந்தது.
இதனிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் "பங்குச்சந்தை மோசடிகள் மற்றும் கணக்கியல் முறைகேடுகள்" தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு அதானி குழுமத்தின் மீது கடுமையான மோசடிப் புகார்களை முன்வைத்தது.
அதில், அதானி குழும நிறுவனங்களின் பங்குப் பற்றிய மதிப்பு கடந்த 3 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்ததில் முறைகேடு நடந்திருக்கிறது.
குறிப்பாக அதானி நிறுவனம் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியிருந்தது. இதன் எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்குகள் மளமளவென சரியத் தொடங்கியது.
Bu hikaye Malai Murasu dergisinin November 21, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin November 21, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
![புதுச்சேரியில் இன்று பயங்கரம்: பிரபல தாதாவின் மகன் உள்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை புதுச்சேரியில் இன்று பயங்கரம்: பிரபல தாதாவின் மகன் உள்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/CSDZsk4sh1739536964455/1739537432009.jpg)
புதுச்சேரியில் இன்று பயங்கரம்: பிரபல தாதாவின் மகன் உள்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை
தலைமறைவான ரவுடி கும்பலுக்கு வலைவீச்சு!
![மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தகவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் உத்தரவு! மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தகவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் உத்தரவு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/9AhSGB-ys1739538241617/1739538564418.jpg)
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தகவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் உத்தரவு!
விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்!!
![சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,000 ஏக்கர் சொத்துகள் ஒப்படைப்பு! சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,000 ஏக்கர் சொத்துகள் ஒப்படைப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/hrdQCdw8d1739537241689/1739537480503.jpg)
சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,000 ஏக்கர் சொத்துகள் ஒப்படைப்பு!
தமிழக அதிகாரிகள் நேரில் பெற்றுக் கொண்டனர்!!
![ஜனாதிபதி ஆட்சி எதிரொலி மணிப்பூர் மாநில பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்! ஜனாதிபதி ஆட்சி எதிரொலி மணிப்பூர் மாநில பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/dNbX6W3-w1739537734205/1739537917774.jpg)
ஜனாதிபதி ஆட்சி எதிரொலி மணிப்பூர் மாநில பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்!
நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கிறார்!!
![நெல்லை, மதுரை, கோவை, வேலூர், திருச்சி, சேலம் உள்பட 136 நகரங்களை மேம்படுத்த புதிய திட்டம் தயாராகிறது! நெல்லை, மதுரை, கோவை, வேலூர், திருச்சி, சேலம் உள்பட 136 நகரங்களை மேம்படுத்த புதிய திட்டம் தயாராகிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/YcI_X6Cl21739534296480/1739534926950.jpg)
நெல்லை, மதுரை, கோவை, வேலூர், திருச்சி, சேலம் உள்பட 136 நகரங்களை மேம்படுத்த புதிய திட்டம் தயாராகிறது!
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறப்பு;
புழல் பகுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி!
புழல் அடுத்த கதிர்வேடு பத்மாவதிநகர் திருமால்நகர் வஜ்ரவேல்நகர் அய்யன்திரு வள்ளுவர் சாலை வெங்கட சாய் நகர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட தெருக்களில் நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதி படுகின்றனர்.
![சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் 20-ஆம் தேதி பா.ம.க. ஆர்ப்பாட்டம்! சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் 20-ஆம் தேதி பா.ம.க. ஆர்ப்பாட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/RPuiFt5m41739536449940/1739536642116.jpg)
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் 20-ஆம் தேதி பா.ம.க. ஆர்ப்பாட்டம்!
அன்புமணி அறிக்கை!!
அதிகாரிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை!
கல்குவாரிகளுக்கு அனுமதி:
![மடிப்பாக்கத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவரை துரத்தி பிடித்த போலீசார்! மடிப்பாக்கத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவரை துரத்தி பிடித்த போலீசார்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/K0ElFaRYS1739536282927/1739536704491.jpg)
மடிப்பாக்கத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவரை துரத்தி பிடித்த போலீசார்!
காவல் ஆணையர் பாராட்டு!!
![இந்தியாவுக்கு எப்.35 நவீனபோர்விமானங்கள் இந்தியாவுக்கு எப்.35 நவீனபோர்விமானங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/ZWwuylH_G1739530572143/1739534297218.jpg)
இந்தியாவுக்கு எப்.35 நவீனபோர்விமானங்கள்
'டிரம்ப் - மோடி சந்திப்பில் உடன்படிக்கை;