தமிழகத்தில் மாவட்டங்களில் 21 கட்டப்பட்டுள்ள 400 பள்ளி வகுப்பறைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களையும் திறந்து வைத்தார்.
இது தவிர 95 வாகனங்களையும் வழங்கினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 171 பள்ளிகளில் 56.11 கோடி ரூபாய் செலவில் 350 புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
Bu hikaye Malai Murasu dergisinin December 23, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin December 23, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
அரசுக் கல்லூரியில் பொங்கல்விழா; வள்ளுவர் சிலை திறப்பு விழா!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால் வள தொழில்நுட்ப கல்லூரி உள்ளது.
2-ஆம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு அனுப்பி வைத்தார்!!
100 மாவட்டச்செயலாளர்கள் விரைவில் நியமனம்!
அடுத்த வாரம் விஜய் நேரில் சந்தித்து பட்டியல் வெளியிடுகிறார்!!
தனி அதிகாரிகள் நியமிக்கும் மசோதாவுக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு
பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன
காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள்!
தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டது!!
சீமானுக்குதி.மு.க. கண்டனம்!
மானமும் அறிவும் உள்ளவர்கள் இகழ மாட்டார்கள்!!
பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்!
சென்னையில் கூடுதலாக 320 இணைப்பு பேருந்துகளும் விடப்படுகின்றன!!
நகராட்சிகளாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை
அமைச்சர் கே.என். நேரு தகவல்
பட்டினப்பாக்கம்-நீலாங்கரை வரை கடல்வழி மேம்பாலம்
சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு தகவல்
திருவரங்கம், திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல்கள் திறப்பு!
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!!