Denemek ALTIN - Özgür
சென்னை வி.ஐ.டி பல்கலைக்கழக தின விழா!
Malai Murasu
|March 26, 2025
ஆஸ்திரேலிய துணை தூதர் பங்கேற்பு!!
-

வி.ஐ.டி சென்னையில் பல்கலைக்கழக தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு வி.ஐ.டியின் நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். விஐடியின் துணை தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலிய துணை தூதரக அதிகாரி கேத் ரினா நேப், டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள மேம்பாட்டு அதிகாரி (நியமிக்கப்பட்ட) சுதீப் குன்னுமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வி.ஐ.டி சென்னையின் இணை துணைவேந்தர் முனைவர் டி.தியாகராஜன் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
Bu hikaye Malai Murasu dergisinin March 26, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Malai Murasu'den DAHA FAZLA HİKAYE

Malai Murasu
செஞ்சிக்கோட்டை உருமாறி உருவாகிப் பாதுகாத்த யாதவ குல மன்னர்களின் சரித்திர சாதனையை மறைக்கப் பார்ப்பதா? நா.சே. ஜெ.ராமச்சந்திரன் கண்டனம்!
செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோநிறுவனம்வழங்கியுள்ள உலக பாரம்பரியச் சின்னம் எனும் அங்கீகாரத்தில் செஞ்சிக்கோட்டையை உருவாக்கி 300 ஆண்டுகளுக்கும் மேலாக காப்பாற்றி, மேம்படுத்திய யாதவகுல மன்னர்களின்சரித்திரச்சாதனைமறைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர்நாசே.ஜே. ராமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 mins
July 31, 2025
Malai Murasu
சிங்கப்பூரில் இந்தியர் அத்துமீறல்: 11 வயது சிறுமியை சீரழித்த நபருக்கு 14 ஆண்டுகள் சிறை!
சிங்கப்பூரில் 11 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ராமலிங்கம் செல்வசேகரன் (வயது 58), அங்கு மளிகைக் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.
1 min
July 31, 2025
Malai Murasu
சீனாவில் தலைகீழாக மாறிய நிலைமை!
சீனாவில் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக அரசு அறிவித்த நாடு தழுவிய மானியத்தின் கீழ், மூன்று வயதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான் ( 500 டாலர்) பெற்றோருக்கு வழங்கப்படுகிறது. சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு, அதன் சர்ச்சைக்குரிய 'ஒரு குழந்தை கொள்கையை' கைவிட்ட பிறகும், நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த மானியங்கள் சுமார் 20 மில்லியன் குடும்பங்களுக்கு குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளை ஈடுசெய்ய உதவும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1 mins
July 31, 2025

Malai Murasu
வண்ணாரப்பேட்டையில் பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டிய வாலிபர் கைது !
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 24 வயது பெண் ஒருவர் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.
1 min
July 31, 2025
Malai Murasu
சேத்துப்பட்டு நவீன சலவைக் கூடப் பணிகள்! அமைச்சர் சேகர் பாபு ஆய்வு !!
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப் பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடம், பெரியார் நகர் பேருந்து நிலையம் மற்றும் சேத்துப் பட்டுநவீனசலவைக்கூடப் பணிகளை இந்து சமய அற நிலையத்துறை அமைச்ச ரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவ ருமான பி.கே. சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
1 min
July 31, 2025

Malai Murasu
பா.ஜ.க.வின் கூட்டணி அமைத்திருப்பது அ.தி.மு.க. எடுத்திருக்கும் மிக மிக தவறான முடிவு!
பா.ம.க. ஒரு சாதி கட்சி என்று சீமான் பேட்டி !!
1 min
July 31, 2025
Malai Murasu
ஜெயலலிதாவை இழிவுபடுத்தி பேசுவதா? கடம்பூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
அரசியல் ஞானி அம்மா அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ள முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
1 min
July 31, 2025

Malai Murasu
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பா.ஜ.க. முன்னாள் எம்.பி பிரக்யாசிங் தாக்கூர் உள்பட 7 பேரும் விடுதலை!
17 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு !!
2 mins
July 31, 2025
Malai Murasu Chennai
மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!! போலீசார் அறிவிப்பு !!
சென்னையின் மத்திய கைலாஷ்பகுதியில் இருந்து டைடல் பார்க் வரை போக் குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை முதல் காலை நேரத் தில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீசார் அறிவித்துள்ள னர்.
1 min
July 31, 2025
Malai Murasu
கவின் ஆவைக் கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
நெல்லையில்கவின்செல்வகணேசு ஆணவக்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் அ. வியனரசுவலியுறுத்தியுள் ளார்.
1 min
July 31, 2025