DeneGOLD- Free

திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்த சாதனைகள் என்ன?

Malai Murasu|March 27, 2025
திமுக சிறுபான்மை பிரிவு ஜெ.எம்.பஷீர் அறிக்கை!
திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்த சாதனைகள் என்ன?

திமுக சிறுபான்மை பிரிவை சேர்ந்தவரும் திரைப்பட நடிகருமான ஜெ. எம். பஷீர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை அரசு விடுமுறையாக அறிவித்தது.

மிலாடி நபி அன்று மத நல்லிணக்க ஊர்வலத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் முதல் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வரைகலந்து கொண்டு சிறப்பித்தது.

கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது.

ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட் டாலும் காயிதே மில்லத் சமாதிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வரை.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாஜகவின் மத்திய அரசால் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச்சட்டத்தை ஆதரித்து பாராளுமன்றத்தில் ஓட்டெடுத்த போது பாஜகவின் மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்களிக்க வைத்தது எடப்பாடி பழனிசாமி முதல் வராக இருந்த போது தான்.

இதுசிறுபான்மை மக்களுக்கு அதிமுக செய்த மிகப்பெரிய துரோகம் இதற்கு முழு காரணம் எடப்பாடி பழனிசாமி தான்.

2021 ஆம் ஆண்டுத் திராவிட மாடல் ஆட்சி ஸ்டாலின் தலைமையில் அமைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றி சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாவலன்திராவிட மாடன் அரசு முதல்வர் ஸ்டாலின் தான் என்பதை உலகறியவைத்தவர்தமிழகம் முதல்வர் ஸ்டாலின்.

Bu hikaye Malai Murasu dergisinin March 27, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Malai Murasu dergisinin March 27, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MALAI MURASU DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
ஈரான் மீது குண்டு வீசுவோம்!
Malai Murasu

ஈரான் மீது குண்டு வீசுவோம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை; | பதிலடி கொடுக்க ஈரானும் தயார்!!

time-read
1 min  |
March 31, 2025
2 தொடர் தோல்வியால் 7-ஆவது இடம் சென்ற சென்னை அணி!
Malai Murasu

2 தொடர் தோல்வியால் 7-ஆவது இடம் சென்ற சென்னை அணி!

தோல்விக்கான காரணம் என்ன?

time-read
2 dak  |
March 31, 2025
46சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது!
Malai Murasu

46சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது!

ரூ.5 முதல் ரூ.30 வரை அதிகரிக்கும்!!

time-read
1 min  |
March 31, 2025
பறவைகளுக்கு நீரும் உணவும் அளிப்போம்!
Malai Murasu

பறவைகளுக்கு நீரும் உணவும் அளிப்போம்!

பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கி முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!!

time-read
1 min  |
March 31, 2025
போலீஸ் நிலையத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து!
Malai Murasu

போலீஸ் நிலையத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து!

விசாரணை நடந்த போது 2 கும்பலிடையே மோதல்!!

time-read
1 min  |
March 31, 2025
Malai Murasu

மீன் லாரிகளில் கள்ளச் சாராயம் மூட்டை மூட்டையாக கடத்தல்!

பல லட்ச ரூபாய் மதுபாட்டில்கள் பறிமுதல்!!

time-read
1 min  |
March 31, 2025
தமிழ்நாட்டை பார்த்து பாடம் கற்க வேண்டும்!
Malai Murasu

தமிழ்நாட்டை பார்த்து பாடம் கற்க வேண்டும்!

ராஜ்தாக்கரே காட்டமான கருத்து!!

time-read
1 min  |
March 31, 2025
Malai Murasu

இலங்கை தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு குடியுரிமை!

மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் அறிவுரை!!

time-read
1 min  |
March 31, 2025
புதிய உச்சத்தில் தங்கம் விலை!
Malai Murasu

புதிய உச்சத்தில் தங்கம் விலை!

விரைவில் ரூ.70 ஆயிரத்தையும் தொட்டுவிடும்!!

time-read
1 min  |
March 31, 2025
மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்ததால் அதிர்ச்சி!
Malai Murasu

மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்ததால் அதிர்ச்சி!

கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதம்!!

time-read
1 min  |
March 30, 2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more