அரசாங்கத்துக்கு 'வற்' தோல்வி
Tamil Mirror|December 11, 2023
பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் என்பவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்காக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை (10) விசேடமாகக் கூடியது.
அரசாங்கத்துக்கு 'வற்' தோல்வி

சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், பட்ஜெட் மீதான இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நிறைவடையும் வரையிலும் ஞாயிற்றுக்கிழமை, போயா தினங்களைத் தவிர்த்து, சனிக்கிழமைகளிலும் பாராளுமன்றம் கூட்டப்படுகின்றது.

எனினும், வற் வரி திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக, பாராளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை (10) விசேட அமர்வாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், முற்பகல் 9.30 மணிக்கு கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், விவாதம் ஆரம்பமானது. பி.ப. 4.30 மணி வரை விவாதம் இடம்பெறவிருந்தது. அதன்பின்னர் வாக்கெடுப்புக்கு விட தீர்மானிக்கப்பட்டிருந்தது.

வற் வரி திருத்த சட்டமூலம் மீது ஆரம்பத்திலிருந்தே கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வற் வரி விதிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

Bu hikaye Tamil Mirror dergisinin December 11, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Tamil Mirror dergisinin December 11, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
ஜனாதிபதி அனுரவுக்கு ஜோ பைடன் வாழ்த்து
Tamil Mirror

ஜனாதிபதி அனுரவுக்கு ஜோ பைடன் வாழ்த்து

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 09, 2024
Tamil Mirror

கடந்த ஆட்சியின் 3 திட்டங்கள் நிறுத்தம்

கடந்த ஆட்சியினால் முன்னெடுக்கப்பட்ட மூன்று திட்டங்களை நிறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

time-read
1 min  |
October 09, 2024
ஜனாதிபதி அனுரவுக்கு ஜோ பைடன் வாழ்த்து
Tamil Mirror

ஜனாதிபதி அனுரவுக்கு ஜோ பைடன் வாழ்த்து

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 09, 2024
“அது பொய்”
Tamil Mirror

“அது பொய்”

அரச பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்களுக்கான மதிய உணவு வழங்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 09, 2024
எங்கள் அரசாங்கமும் ‘51/1க்கு எதிர்ப்பு”
Tamil Mirror

எங்கள் அரசாங்கமும் ‘51/1க்கு எதிர்ப்பு”

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
October 09, 2024
Tamil Mirror

தீர்மானம் 51/1

'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்' என்ற தலைப்பிலான தீர்மானம் 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 6ஆம் திகதியன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

time-read
1 min  |
October 09, 2024
6 வருடமாக வராத ஆசிரியை தவறாமல் ஊதியம் பெற உதவியவர் நீக்கம்
Tamil Mirror

6 வருடமாக வராத ஆசிரியை தவறாமல் ஊதியம் பெற உதவியவர் நீக்கம்

உத்தரப் பிரதேசம் மீரட்டில் ஒரு ஆசிரியை, கடந்த 6 வருடங்களாக அரசு பாடசாலைக்கு வாராமல் இருந்துள்ளார். தனது ஊதியம் மட்டும் தவறாமல் பெற்றவருடன் அதற்கு உதவிய பாடசாலை முதல்வரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
இங்கிலாந்து பிறீமியர் லீக் பிறைட்டனிடம் தோற்ற டொட்டென்ஹாம்
Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக் பிறைட்டனிடம் தோற்ற டொட்டென்ஹாம்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.

time-read
1 min  |
October 08, 2024
இலங்கையின் முழுநேர தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெயசூரிய நியமிப்பு
Tamil Mirror

இலங்கையின் முழுநேர தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெயசூரிய நியமிப்பு

சர்வதேச கிரிக்கெட் சபையின் 2026ஆம் ஆண்டு இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரின் முடிவு வரையில் இலங்கையின் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
ஆடைக்காக செல்கையில் கழிவறையில் வன்புணர்ந்தார்
Tamil Mirror

ஆடைக்காக செல்கையில் கழிவறையில் வன்புணர்ந்தார்

கொல்கத்தா நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தன்னார்வலராக பணி புரியும் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024