நல்லூர் ஆலய சூழல், துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தனது சாட்சியில் தெரிவித்தார்.
நீதிபதி இளஞ்செழியன் மீது கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி ஆலய தெற்கு வாசல் கோபுரத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
நீதிபதி இளஞ்செழியன் புதன்கிழமை (24) நீதிமன்றில் தோன்றி,தனது சாட்சியங்களைப் பதிவு செய்தார்.
சம்பவ தினத்தன்று மேல் நீதிமன்றிலிருந்து எனது காரில் யாழ். - கண்டி வீதி வழியாகச் சென்று, கோவில் வீதி வழியாக எனது உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கிப் பயணித்தேன்.
காரினை எனது சாரதி ஓட்டினார். அவருக்கு அருகில் எனது ஒரு மெய்ப்பாதுகாவலர் அமர்ந்திருந்தார். நான் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தேன்.
எனது கார் சாரதியின் மோட்டார் சைக்கிளை எனது மற்றுமொரு மெய்ப்பாதுகாவலர் செலுத்தி வந்தார்.
Bu hikaye Tamil Mirror dergisinin April 26, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin April 26, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
"ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்"
\"முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள், பின்னர் நடப்பவற்றை பார்த்துக் கொள்ளலாம்\" என்று இஸ்ரேலை தூண்டிவிடும் விதமாகப் பேசியுள்ளார் அமெரிக்க வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்.
இங்கிலாந்தை வீழ்த்துமா பாகிஸ்தான்?
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது முல்தானில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.
கிலோ கிராம் முடி அகற்றம்
உத்தரப்பிரதேசத்தில் வயிற்று வலியால் துடித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த 2 கிலோ கிராம் முடியை அகற்றியுள்ளனர்.
நீரில் மூழ்கி இருவர் மரணம்
இரத்தினபுரி, களுகங்கையில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (06) அன்று அவர்களின் பெற்றோர்கள் இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து நீதவான் முன்னிலையில் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
"ஒரு வார்த்தைகூட எழுதவில்லை”
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சுயசரிதையான சிஹினயா - நோனிமியாவை கடந்த வெள்ளிக்கிழமை (4) கொழும்பில் வெளியிட்டார்.
அரிசியில் தவிட்டு சாயம் கலந்தவருக்கு அபராதம்
அரிசியில் செயற்கை தவிட்டுச் சாயம் கலந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மில் உரிமையாளருக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் நிலவின் வெப்பநிலை சரிவு
சீனாவின் உகான் பகுதியில் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலக நாடுகள் முழுவதும் பரவியது.
வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கடும் சிக்கல்
ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பெருமளவிலானோர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளமையினால், வேட்பாளர் பட்டியல்களுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் பல அரசியல் கட்சிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோஷித ராஜபக்ஷவிடம் 7 துப்பாக்கிகள் உள்ளன
பெரமுனவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த அரசாங்கத்திடம் இருந்து 8 துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தேசிய பட்டியல் ஆசையால் பிரதிநிதித்துவம் இழக்கப்படும்”
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி