அதிபர், ஆசிரியர் சம்பள பிரச்சினை; ஓரிரு தினங்களில் சரி செய்ய முடியாது
Tamil Mirror|July 11, 2024
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு நீண்ட கால பிரச்சினை. அதனை ஓரிரு தினங்களில் சரி செய்ய முடியாது. ஆசிரியர் சேவையில் ஆசிரியர் ஒருவர் தரம் ஒன்றுக்கு வரும்போது, அதிபர் ஒருவர் தரம் 3 சேவையை ஆரம்பிக்கும்போது அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் இதனையும்விட குறைவு. இந்த இரண்டுக்கும் தீர்வு காண்பதாக இருந்தால், அதிபர்களை அதிகாரிகள் சேவைக்கு இணைத்துக்கொள்ள வேண்டும்.
அதிபர், ஆசிரியர் சம்பள பிரச்சினை; ஓரிரு தினங்களில் சரி செய்ய முடியாது

அதன்போது அவர்களுக்கு அதில் கிடைக்கும் கொடுப்பனவுகள் மூலம் ஆசிரியர் சேவையை விட சம்பள அதிகரிப்பு கிடைக்கும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்று பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், அதிபர்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக ஓய்வு பெற்ற பேராசிரியர் குணபால நாணயக்கார தலைமையிலான குழு அமைத்து, அதில் அனைவருக்கும் கருத்து தெரிவிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, அந்த குழு அறிக்கை ஒன்றைத் தயாரித்திருந்தது. என்றாலும் அதிபர்களின் சம்பள சம்பள முரண்பாட்டுக்குக் காரணமாக இருப்பது ஆசிரியர் சேவையில் இருக்கும் முரண்பாடாகும்.

Bu hikaye Tamil Mirror dergisinin July 11, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Tamil Mirror dergisinin July 11, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா
Tamil Mirror

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், நவி மும்பையில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியுடனான போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி வென்றது.

time-read
1 min  |
February 27, 2025
நடுவானில் விமானியை கடித்த சிலந்தி
Tamil Mirror

நடுவானில் விமானியை கடித்த சிலந்தி

நடுவானில் விமானியை சிலந்தி கடித்ததால் ஜேர்மனி-ஸ்பெயின் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

time-read
1 min  |
February 27, 2025
தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
Tamil Mirror

தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

time-read
1 min  |
February 27, 2025
சிறுபான்மை சமூகம் தொடர்பில் ஜெனீவா அமர்வில் பேச்சு
Tamil Mirror

சிறுபான்மை சமூகம் தொடர்பில் ஜெனீவா அமர்வில் பேச்சு

ஜெனீவாவில் புதன்கிழமை (26) அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில், இலங்கையின் சிறுபான்மை சமூகம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றினார். அதில், \"தலைவர் அவர்களே, இப்பேரவையின் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறித்து, எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

time-read
1 min  |
February 27, 2025
“வரி முறையை செயல்படுத்த வேண்டும்"
Tamil Mirror

“வரி முறையை செயல்படுத்த வேண்டும்"

தற்போதைய சூழ்நிலையில் சேவைகள் ஏற்றுமதி வரியை அமுல்படுத்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

time-read
1 min  |
February 27, 2025
5 வருடங்களுக்கு பிறகு நாட்டுக்கு வந்த வாகனங்கள்
Tamil Mirror

5 வருடங்களுக்கு பிறகு நாட்டுக்கு வந்த வாகனங்கள்

நாட்டின் தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை(25) அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

time-read
1 min  |
February 27, 2025
இலங்கைக்கு 1.3 பில்லியன் டொலர் வருமானம்
Tamil Mirror

இலங்கைக்கு 1.3 பில்லியன் டொலர் வருமானம்

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி மூலம் நாட்டிற்கு 1.3 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 27, 2025
மோட்டார் சைக்கிள் ஓட்டப்பந்தயம்; பொலிஸ்துறைக்கு இரண்டாம் இடம்
Tamil Mirror

மோட்டார் சைக்கிள் ஓட்டப்பந்தயம்; பொலிஸ்துறைக்கு இரண்டாம் இடம்

Southern Motor Sports Club இனால் 29ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 2025 Southern Eliyakanda Totachi Hill Climb Race தொடர், சனிக்கிழமை(22) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (23) ஆகிய தினங்களில் மாத்தறை எலியகந்த ரேஸ் கோர்ஸில் நடைபெற்றது.

time-read
1 min  |
February 27, 2025
ஆரம்பமாகின்றது இன்று பொன் அணிகளின் சமர்
Tamil Mirror

ஆரம்பமாகின்றது இன்று பொன் அணிகளின் சமர்

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108ஆவது பொன் அணிகள் சமர் என்று அழைக்கப்படும் கிரிக்கெட் போட்டியானது இன்று வியாழக்கிழமை (27) ஆரம்பித்து மூன்று நாள்களுக்கு சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
February 27, 2025
மலை ஏறும் நதிகள்
Tamil Mirror

மலை ஏறும் நதிகள்

அன்று மாலை தொடங்கிய கடும் மழை சிவ மாரித்தி யாலங்களாகப் பெய்து ஓய்ந்த பின்னர், தொடர்ந்தும் தூறிக்கொண்டு இருக்கிறது.

time-read
3 dak  |
February 27, 2025