“பதில் பொலிஸ் மா அதிபரை ஏன்? நியமிக்கவில்லை"
Tamil Mirror|July 26, 2024
தேசபந்து தென்னக்கோன், பொலிஸ்மா அதிபராக செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்தப் பதவிக்கு பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க நடவடிக்கை எடுக்காதிருப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியதால் சபையில் வியாழக்கிழமை (25) சர்ச்சை ஏற்பட்டது.
“பதில் பொலிஸ் மா அதிபரை ஏன்? நியமிக்கவில்லை"

இதன்போது சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஆளும்கட்சி பிரதம கொரடா பிரசன்ன ரணதுங்க ஆகியோர் எதிர்க்கட்சியினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

பாராளுமன்றம் வியாழக்கிழமை (25) முற்பகல் 9.30 மணியளவில் பிரதி சபாநாயகர் ஆஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடியதை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினார்.

Bu hikaye Tamil Mirror dergisinin July 26, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Tamil Mirror dergisinin July 26, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
எரிபொருள் கொள்கலன் விபத்து: 140 பேர் பலி; 50 பேர் காயம்
Tamil Mirror

எரிபொருள் கொள்கலன் விபத்து: 140 பேர் பலி; 50 பேர் காயம்

நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளானதில், 140 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

time-read
1 min  |
October 18, 2024
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் 46 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா
Tamil Mirror

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் 46 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் 46 ஓட்டங்களுக்குள் இந்தியா சுருண்டது.

time-read
1 min  |
October 18, 2024
HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாணவிகள் வைத்தியசாலையில்
Tamil Mirror

HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாணவிகள் வைத்தியசாலையில்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான எச்.பி.வி. (HPV) தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரணஅங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
October 18, 2024
திருட்டு நகைகளுடன் ஐவர் கைது
Tamil Mirror

திருட்டு நகைகளுடன் ஐவர் கைது

யாழ். தென்மராட்சியில் சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் திருடப்பட்ட 25 இலட்சம் ரூபா பெறுமதியான 16 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
October 18, 2024
பாராளுமன்றத்திற்கு சென்ற "எமது மலையக பிரதிநிதிகள் செய்தனர்?” என்ன
Tamil Mirror

பாராளுமன்றத்திற்கு சென்ற "எமது மலையக பிரதிநிதிகள் செய்தனர்?” என்ன

இலங்கையில் கொள்கை அரசியலை முன்னெடுத்த பெருந்தலைவர் அமரர் சந்திரசேகரனின் மகள்தான் நான்.

time-read
1 min  |
October 18, 2024
Tamil Mirror

அரிசிக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதிலும் அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

time-read
1 min  |
October 18, 2024
மஹர சிறைச்சாலை மரணங்கள்; சி.ஐ.டிக்கு புதிய உத்தரவு
Tamil Mirror

மஹர சிறைச்சாலை மரணங்கள்; சி.ஐ.டிக்கு புதிய உத்தரவு

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற போராட்டத்தில் மரணமாக 11 கைதிகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

time-read
1 min  |
October 18, 2024
வலது கை விரலில் அடையாளம்
Tamil Mirror

வலது கை விரலில் அடையாளம்

எதிர்வரும் 26ஆம் திகதி எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
October 18, 2024
எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது
Tamil Mirror

எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது

எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 18, 2024
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயால் ஆபத்து
Tamil Mirror

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயால் ஆபத்து

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெயால் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் சந்துன் ஹேமந்த தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
October 18, 2024