4/21 தாக்குதலுக்கான “ஆயுத லொறியை விடுவித்தவர் தேஷபந்து”
Tamil Mirror|July 29, 2024
உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர் 4/21) தாக்குதல்களை நடத்துவதற்காக ஆயுதங்களை கொண்டு வந்த லொறியை பொலிஸார் மடக்கி பிடித்த போதும், அந்த லொறியை தேசபந்து தென்னக்கோன் என்பவரே விடுவித்தார் என்று முன்னணியின் தலைவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரஞ்சித் ராஜபக்ஷ
4/21 தாக்குதலுக்கான “ஆயுத லொறியை விடுவித்தவர் தேஷபந்து”

இவ்வாறான நிலையில், உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு மதிப்பளித்து பொலிஸ் மா அதிபர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர தெரிவித்தார்.

பெரேரா உயர் நீதிமன்றத்தால் பொலிஸ் மா அதிபர் பதவியை ரத்து செய்த இந்த பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டுக்குச் செல்ல வேண்டும், பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டவர் பொலிஸ் கான்ஸ்டபிளாக இருக்கக்கூடத் தகுதியற்றவர் என்றார்.

Bu hikaye Tamil Mirror dergisinin July 29, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Tamil Mirror dergisinin July 29, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
"முடியே மறைத்து வீதி திறந்த பட்ஜெட்"
Tamil Mirror

"முடியே மறைத்து வீதி திறந்த பட்ஜெட்"

வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மூடி மறைத்து வடக்கின் வீதிகள் தொடர்பிலேயே வரவு- செலவுத் திட்டத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
Tamil Mirror

இலங்கை தினம்

'வளமான நாடு அழகான வாழ்க்கை' என்ற அரசாங்கக் கொள்கை வரை சட்டகம், சமூகங்களுக்கிடையேயான இடைவெளிகளைக் குறைப்பதற்கு உறுதி பூண்டுள்ள, ஒரு நல்லிணக்க இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது.

time-read
1 min  |
February 18, 2025
கூட்டணிகளுடன் பேச முடிவு
Tamil Mirror

கூட்டணிகளுடன் பேச முடிவு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் பதில்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
“கத்தியால் பால் கறக்க முயற்சி"
Tamil Mirror

“கத்தியால் பால் கறக்க முயற்சி"

2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது கத்தியால் பால் கறக்க முயற்சிக்கும் வரவு - செலவுத் திட்டம் என்று முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
சூறாவளியால் 9 பேர் பலி
Tamil Mirror

சூறாவளியால் 9 பேர் பலி

அமெரிக்காவின் கென்டகியில் ஏற்பட்ட சூறாவளியில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
February 18, 2025
Tamil Mirror

மரக்கறிகளின் விளைச்சல் குறைந்தது

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
February 18, 2025
புதுடெல்லியில் போராட்டம் வெடிக்கும்
Tamil Mirror

புதுடெல்லியில் போராட்டம் வெடிக்கும்

இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இந்திய மத்திய அரசு தீர்வு காணவில்லையெனில், புதுடெல்லியில் போராட்டம் நடத்துவோம் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
“இலஞ்சம் கொடுக்க வேண்டாம்”
Tamil Mirror

“இலஞ்சம் கொடுக்க வேண்டாம்”

இன்று நான் கோடிட்டுக் காட்டிய கொள்கைகள், நான் இந்தப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதற்கான தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கும் அதேவேளையில், நான் மட்டும் அவற்றை உருவாக்கவில்லை.

time-read
3 dak  |
February 18, 2025
"தொப்புள் கொடி உறவாகவே இருந்தாலும் எல்லை மீற வேண்டாம்"
Tamil Mirror

"தொப்புள் கொடி உறவாகவே இருந்தாலும் எல்லை மீற வேண்டாம்"

இந்தியக் கடற்பரப்பிற்குள் யாரும் அத்துமீறினால் நீங்கள் என்ன செய்வீர்களோ அதனையே நாங்களும் செய்கின்றோம்.

time-read
1 min  |
February 18, 2025
இராதாவுக்கு ”மகிழ்ச்சி”
Tamil Mirror

இராதாவுக்கு ”மகிழ்ச்சி”

மலையகத் தமிழர்கள் என்று குறிப்பிட்டமை 'மகிழ்ச்சி’ எனினும் பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வரவுசெலவுத் திட்டத்தில் பரிந்துரைகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளமை 'கவலை' என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

time-read
1 min  |
February 18, 2025