
தமது கண் பார்வை இழப்பு மற்றும் அதனால் தமது உயிருக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளின் பொருட்டு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 10 பேரிடமிருந்து 300 மில்லியன் ரூபாவை கோரியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனக சந்திரகுப்த, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு, பேராசிரியர் எஸ். டி. ஜயரத்ன, வைத்தியர்களான விஜித் குணசேகர, அசேல குணவர்தன, ரொஹான் எதிரிசிங்க, மகேந்திர செனவிரத்ன, சாமீ கெமிஸ்ட் (தனியார்), இந்தியன் ஓ. பி. எல். எல். பி ஆகியோரை இந்த வழக்கின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
Bu hikaye Tamil Mirror dergisinin August 21, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin August 21, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

காலிறுதியில் ரியல் மட்ரிட்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் தகுதி பெற்றுள்ளது.

“மனித வளத்தை உருவாக்குவது அவசியம்"
நாட்டின் உயர்கல்வியின் தரம் குறித்து திருப்தி அடைய முடியாது என்றும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நிறுவன சீர்கேடுகளே இந்த நிலைக்கு காரணம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம்
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட இருந்த ஃபால்கன் 9 ரொக்கெட், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படாமல், இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
பூஸ்ஸ முன்னாள் அத்தியட்சகர் சுட்டுக்கொலை
பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் சிறிதத் தம்மிக்க அக்மீமன பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் வியாழக்கிழமை (13) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கசிப்புடன் இருவர் கைது
சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டு இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புகுடுகண்ணாவின் சகோதரர் கைது
இந்தியாவின் சென்னையில் தலைமறைவாக இருந்து, ஹெரோய்ன், கொலை மற்றும் பல பிற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பாலச்சந்திரன் கஜேந்திரன், இலங்கைக்கு வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டார்.

தேசபந்து தலைமையில் குற்ற வலையமைப்பு
தேசபந்து தென்னகோன் தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி ஒரு குற்றவியல் வலையமைப்பை இயக்கியதாக சட்டமா அதிபர் புதன்கிழமை (12) அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
மொட்டில் மீண்டும் இணைந்தார் லொஹான்
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் (SLPP) மீண்டும் இணைந்துள்ளார்.

சஜித்துக்கு ரணில் காலக்கெடு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு காலக்கெடு விதித்துள்ளார்.

பாஜக அறிவுரையால் சர்ச்சை ஹோலி
ஹோலி வண்ணங்களிலிருந்து பாதுகாக்க, முஸ்லிம்களை தார்பாலினாலான ஹிஜாப் அணியக் கூறி, உத்தரப் பிரதேச மாநில கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் ரகுராஜ் சிங் அறிவுரை வழங்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.