
அவர் அமரத்துவம் அடைந்த செப்டெம்பர் 5ஆம் திகதியினை ஞாபகார்த்த நாளாகக் கருதி, 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் எடுக்கப்பட்ட A/RES/67/105 தீர்மானப்படி, சர்வதேச தொண்டு தினம் 2013ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
ஐ.நா சபையில் அங்கத்துவம் வகிக்கும் 193 நாடுகளும், இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டன. 26ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1910ஆம் ஆண்டு அல்பேனியாவின் ஸ்கோப்ஜே கிராமத்தில் (தற்போதுள்ள வட மெசிடோனியக் குடியரசு) பிறந்த அன்னை தெரெசாவின் இயற் பெயர் 'எக்னஸ் கோஞ்சா பொயாஜியூ இந்தியாவில் உள்ள கல்கத்தா நகரில் காணப்பட்ட குழந்தைகள், கைவிடப்பட்டோர் மற்றும் தொழுநோயாளிகள் மீது அன்பு காட்டி, அவர்களுக்கு மருத்துவ சேவையாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.
உலகம் முழுவதும் வாழ்ந்த நலிவுற்றவர்களுக்கான உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்கப் பவ நாடுகளில் தனது அமைப்பிள் கிளைகளை நிறுவியவர்.
1979ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை அன்னை தெரேசா பெற்றார். 1980ஆம் அண்டு இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.
அமைதி மற்றும் உலகப் புரிந்துணர்வுக்கான மகசேசே விருது. காப்ரியேல் விருது.
அமெரிக்காவின் மிக உயரிய விருதான சுதந்திரத்துக்கான அதிபர் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றார். இவர் அன்னை தெரேசா அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார்.
வாழ்ந்த போதே ஒரு மனிதருக்கு அஞ்சவ் தவை வெளியிட்ட முதல் பெருமை 'அன்னை தெரேசா'வுக்கு மட்டுமே உரியது.
தனது 18ஆவது வயதில் தொண்டுப் பணியைக் கல்கத்தாவில் ஆரம்பித்து, சுமார் 45 வருடங்களுக்கு மேலான தன்னலமற்ற தியாகத்துடன் கூடிய சேவையை மக்களுக்கு ஆற்றிய அன்னை தெரேசா, தனது 87ஆவது வயதினில், செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி 1997ஆம் ஆண்டு மண்ணுலகை விட்டு விண்ணுலகம் நோக்கிச் சென்றார்.
2011ஆம் ஆண்டு ஹங்கேரி பாராளுமன்றம் அன்னை தெரெசாவின் இறப்பு தினத்தைத் தேசிய விடுமுறையாக அறிவித்தது.
இவரின் இறப்புக்குப் பின், 2016ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால், அன்னை தெரேசா அவர்கள் முக்தி பேறு அடைந்தவராக அறிவித்து, கொல்கத்தாவின் 'அருளாளர் தெரேசா' என்ற பட்டமும் சூட்டப்பட்டது.
இவ்வாறு பட்டம் சூட்டப்பட்ட இத்தினத்தினை, அல்பேனியா தேசமானது பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியது.
Bu hikaye Tamil Mirror dergisinin September 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin September 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

“மீனவர்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறியுள்ளது”
சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் நுழைகின்ற மீளவர்சுனை தமிழ் நாட்டு அரசு கட்டுப்படுத்த தவறியுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் என். எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

"தனியார்த் துறைக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும்”
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஒருசில வரையறைகளுக்கு மத்தியில் தான் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கெஹெலியவின் குடும்பத்தினருக்கும் சிக்கல்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் தொடர்பான அசல் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை அவர்களுக்கு வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இன்றுடன் முடிகிறது மகா கும்பமேளா
ஒன்றரை மாதமாக விமரிசையாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளா, புதன்கிழமையுடன் (26) நிறைவடைகிறது.

“வேலை முடிந்தது, வேலை சரி”
தாயும் இளைய சகோதரனும் கைது

"எனக்கு 2 பொலிஸார் வேண்டும்”
தனது பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“பறக்காத 3 விமானங்களுக்கு 9 இலட்சம் டொலர் வாடகை"
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திடம் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தாதுள்ள விமானங்களுக்கு மாதம் 9 இலட்சம் டொலர் என்ற அடிப்படையில் தவணைப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத் தொடர்: சம்பியனான ஆர்.ஜே. ட்ரான்ஸ்போர்ட்
எம்.யூ.எம். சனூன் புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 30 வயதுக்குட்பட்ட மேற்பட்டோருக்கான தொடரில் ஆர்.ஜே.ட்ரான்ஸ்போர்ட் அணி சம்பியனானது.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: அவுஸ்திரேலியாவை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், நவி மும்பையில் திங்கட்கிழமை(24) நடைபெற்ற அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸுடனான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் வென்றது. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், நவி மும்பையில் திங்கட்கிழமை(24) நடைபெற்ற அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸுடனான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் வென்றது.

மாலைதீவு உயர்ஸ்தானிகருடன் ஜனாதிபதி சந்திப்பு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட்க்கும் (Masood Imad) இடையிலான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (25) அன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.