ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை கட்டாயமானது இல்லை என்றும், வாக்காளர் அட்டை கிடைக்காதோர் வாக்களிப்பு நிலையத்தில் செல்லுபடியான அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என்று தெரிவித்துள்ள அவர், "வாக்கு உங்கள் உரிமை, பலம். அதனைக் கட்டாயம் பயன்படுத்துங்கள்.” என கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில், வியாழக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், "ஜனாதிபதி தேர்தலை நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, செப்டம்பர் 21 ஆம் திகதி இயலுமானவரைக் காலைவேளையிலேயே சென்று வாக்குரிமையைப் பயன்படுத்தி விடுங்கள் என்று கேட்டுக்கொண்ட அவர், வாக்களித்த பின்னர் வீடுகளுக்குச் செல்லுங்கள்.
தேர்தல் விதிமீறல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
தேர்தல்கள் கடமைகளுக்காக சகல அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நியமனக் கடிதத்தின்படி உரிய இடத்திற்குச் செல்ல வேண்டும்.
அவர்களின் நியமனக் கடிதங்களை மாற்றவோ, இரத்துச் செய்யவோ முடியாது. கடமைக்கு வராவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதேவேளை, வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்குள் தேர்தல் சட்ட விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Bu hikaye Tamil Mirror dergisinin September 20, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin September 20, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
திப்பு சுல்தானின் வாள் ஏலம்
மைசூர் மன்னர் திப்பு சுல்தானின் வாள், சுமார் 3.4 கோடி ரூபாய்க்கு (இந்தியப் பெறுமதி), கடந்த செவ்வாய்க்கிழமை (12), லண்டனில் ஏலம் விடப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பை தவிர்ப்பவர்களுக்கு சொகுசு கப்பலில் வாழ்க்கை
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப், எதிர்வரும் ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ள நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வில்லி ரெசிடென்சஸ் எனப்படும் நிறுவனம், சொகுசுக் கப்பல் சுற்றுலாத் திட்டமொன்றை அறிவித்துள்ளது.
சனேயைக் கைச்சாத்திட போராடும் யுனைட்எட், ஆர்சனல்
ஜேர்மனிய பெண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் முன்களவீரரான லெரோய் சனேயைக் கைச்சாத்திட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான மன்செஸ்டர் யுனைட்டெட், ஆர்சனல் போராடுவதாகக் கூறப்படுகிறது.
நடிகை கஸ்தூரியின் முன்பிணை மனு தள்ளுபடி
தெலுங்கு பேசும் பெண்களை அவதூறாகப் பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியின் முன்பிணை மனுவை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஸ்பெயினில் மீண்டும் அடைமழை எச்சரிக்கை
ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட பல இடங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பாத நிலையில், மீண்டும் ஸ்பெய்னில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவை வென்ற இந்தியா
தென்னாபிரிக்கா வுக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், செஞ்சூரியனில் புதன்கிழமை (13) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா வென்றது.
முதலாவது போட்டியில்-நியூ சிலாந்தை வீழ்த்தியது இலங்கை 6
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் இலங்கை வென்றது.
மரண சடங்குக்கு சென்றவர் பலியானார்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
1,388 முறைப்பாடுகள்
சமூக ஊடகங்களுக்கு எதிராக
தேர்தல் மோசடியில் ஈடுபட்டவர் நீக்கம்
காத்தான்குடியில் தேர்தல் கடமையில் மோசடி செய்த உத்தியோகத்தர் ஒருவர் தேர்தல் கடமையிலிருந்து அகற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.