அதேவேளை, தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து சென்றவர்கள் பதவிகளுக்கு இருப்பவர்களுக்கு எமது கட்சியில் இடமில்லை, வெளியேறியவர்கள் வெளியேறட்டும் வீடு மிக சுத்தமாக வரும் என மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேஜரும் வேட்பாளருமான தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் மேஜரின் கல்லடியிலுள்ள காரியாலயத்தில் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக என்னைத் தெரிவு செய்வதற்கு என்னை ஒரு வட்டார உறுப்பினராகத் தெரிவு செய்த கல்லடி வாழ் மக்களுக்கு முதலில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, மாநகர சபை முதல்வராகத் தெரிவு செய்வதற்குத் துணையாக நின்ற மாநகர சபை வட்டார உறுப்பினர்களுக்கும் தலைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
Bu hikaye Tamil Mirror dergisinin October 22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin October 22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஈபிள் டவரில் தீ விபத்து
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் டவரில், செவ்வாய்க்கிழமை (24) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவை வீழ்த்துமா பாகிஸ்தான்?
தென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது செஞ்சூரியனில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இலவச சிகிச்சை அளிக்குமாறு உத்தரவு
பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு, தனியார் வைத்தியசாலைகளில், இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று.
பர்தா அணிய முடியாது
நீதிமன்ற விசாரணையின்போது, பெண் சட்டத்தரணிகள் பர்தா அணியக்கூடாது என்று, ஜம்மு-காஷ்மீர் உயர் உத்தரவிட்டுள்ளது.
“தீயால் பாதிக்கப்பட்டோருக்கு காணிகள் வழங்க ஏற்பாடு"
கபரகல தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 20 குடும்பங்கள் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி பணிகளை ஆராய்ந்தார் பிரபு எம்.பி.
காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, காத்தான்குடி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரான பிர்தௌஸ் நளீமியின் அழைப்பின் பேரில் செவ்வாய்க்கிழமை (24) காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ளார்.
மீளாய்வு கூட்டம்
எலி காய்ச்சல் மற்றும் டெங்கு பரவல் தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றுள்ளது.
"முறையற்ற இடமாற்றங்கள்"
வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை என சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கலந்துரையாடல் நடத்தி இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
8,747 சாரதிகள் கைது
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் எப்பாகத்திலும் பாரிய விபத்துக்கள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தை நாடுவதாக அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நீக்கம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க புதன்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.