
Bu hikaye Tamil Mirror dergisinin October 23, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap


Bu hikaye Tamil Mirror dergisinin October 23, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

கடலில் மூழ்கிய பாரிய படகு
கல்முனை கடற்கரையில் இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரமிடப்பட்டு தரித்திருந்த சுமார் 65 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாரிய படகொன்று செவ்வாய்க்கிழமை(18) காலை கடலில் மூழ்கியுள்ளது.

ஐ.பி.எல்: மீண்டெழுமா லக்னோ சுப்பர்ஜையன்ட்ஸ்?
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) முதல் இரண்டு பருவகாலங்களிலும் தகுதிகாண் போட்டி வரை முன்னேறியிருந்தபோதும் கடந்த பருவகாலத்தில் ஏழாமிடத்தையே பெற்றிருந்தது.

மின்னல் தாக்கியதில் மூவருக்கு காயம்
பத்தனை - திம்புள்ளை, ஆர்கில் தோட்டத்தில் உள்ள ஆலயத்தின் ஆலமரம் மீது மின்னல் தாக்கி மரக்கிளை முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

மலையேற்றத்துக்கு கட்டணம் நிர்ணயம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், பியூஜி எரிமலை அமைந்துள்ளது.

இரண்டாவது போட்டியிலும் பாகிஸ்தானை வென்ற நியூசிலாந்து
பாகிஸ்தானுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டித் தொடரில், டுனெடினில் செவ்வாய்க்கிழமை(18) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.

எட்டு பொருட்களின் விலைகள் குறைப்பு
எட்டு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

"அரசியல் யாப்பு உருவாக்குவதற்கு கவுன்சில்”
புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகளை ஒருவருட காலத்துக்குள் நிறைவு படுத்த வேண்டும். இதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய வகையில் 'அரசியல் யாப்பு வரைவு உருவாக்க கவுன்சில்' ஒன்றை அமைக்க வேண்டும்.

பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு விளக்கமறியல்
யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் திங்கட்கிழமை (17) அன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவுரங்கசீப் சமாதிக்கு பலத்த பாதுகாப்பு
மகாராஷ்டிராவில், முகலாய மன்னர் அவுரங்கசீப் சமாதியை அகற்றப் போவதாக இந்துத்துவா அமைப்புகள் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அதற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
'அஸ்வெசும'வில் திருத்தம்
2025ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளை திருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.