
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்ற இலங்கை தொடரை ஏற்கெனவே கைப்பற்றிய நிலையில், பல்லேகலவில் சனிக்கிழமை (26) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் ஷே ஹோப் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை நிதானமான ஆரம்பத்தைப் பெற்ற நிலையில் 34 (50) ஓட்டங்களுடன் அவிஷ்க பெர்ணாண்டோவை றொஸ்டன் சேஸிடம் இழந்தது.
Bu hikaye Tamil Mirror dergisinin October 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin October 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

"தனியார்த் துறைக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும்”
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஒருசில வரையறைகளுக்கு மத்தியில் தான் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கெஹெலியவின் குடும்பத்தினருக்கும் சிக்கல்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் தொடர்பான அசல் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை அவர்களுக்கு வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

“வேலை முடிந்தது, வேலை சரி”
தாயும் இளைய சகோதரனும் கைது

"எனக்கு 2 பொலிஸார் வேண்டும்”
தனது பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“பறக்காத 3 விமானங்களுக்கு 9 இலட்சம் டொலர் வாடகை"
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திடம் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தாதுள்ள விமானங்களுக்கு மாதம் 9 இலட்சம் டொலர் என்ற அடிப்படையில் தவணைப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மாலைதீவு உயர்ஸ்தானிகருடன் ஜனாதிபதி சந்திப்பு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட்க்கும் (Masood Imad) இடையிலான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (25) அன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஞானசார தேரருக்கு பிணை
இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டது.
“நீர் மின் உற்பத்தி 20 சதவீதமாகக் குறைந்தது"
இலங்கையில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, அதிக அளவு வெப்பம் காரணமாக நீர் மின்சாரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார வாரியத்தின் (CEB) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

1989 இல் படுகொலைகள்: சபையில் பதற்றம்
1989ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன ஆகியோர் கொலைக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதால் செவ்வாய்க்கிழமை (25) சபையில் சூடான வாதங்கள் வெடித்துள்ளது.

“ரணிலை கழித்தால் 950 ரூபாவே கிடைக்கும்”
அரச ஊழியர்களுக்கு இந்த அரசாங்கத்தால் 8,250 ரூபாவே சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.