Institute of Engineering Technology (IET) உடனான பங்காண்மையினூடாக, Nebula Institute ஆனது, அதன் சகல நிலைகளையும் சேர்ந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டம் பயிலும் மாணவர்களுக்கு சர்வதேச மட்டத்தில் தமது கல்வியை தொடரவும், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் ஆதரவளிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் அல்லது ஊழியர்களுக்கு IET இன் சமூகத்தில் அங்கம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதாக அமைந்துள்ளது.
இந்த கெளரவிப்பு வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றதுடன், அதில் பிரதம அதிதியாக IET இலங்கை வலையமைப்பின் (SLN) செயலாளர் பேராசிரியர். அனுருத்த ஜயகொடி கலந்து கொண்டார். அத்துடன், IET இலங்கை வலையமைப்பின் (SLN) உப தலைவர் நளீன் ஜயசூரிய, SLT-MOBITEL Nebula Institute of Technology இன் பிரதி பொது முகாமையாளர் கலாநிதி.
Bu hikaye Tamil Mirror dergisinin November 01, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin November 01, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ரவி மீது கூட்டணி கட்சிகள் அதிருப்தி
புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டதற்காக கிடைக்கப்பெற்ற இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒன்றிற்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயர் முன் மொழியப்பட்டது.
அழுத்தமில்லாத கல்விக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்
மன அழுத்தமில்லாத கல்விக்காக மாணவர்களின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சகலதுறைவீரர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய பாண்டியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முன்னேறியுள்ளார்.
அமெரிக்கா ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த அமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனம்
எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தேசிய அவசரநிலை பிரகடனம் செய்து, ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தேசங்களுக்கான லீக்: சமநிலையில் எநதர்லாந்து - பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவியா போட்டி
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில், தமது நாட்டில் புதன்கிழமை (20) நடைபெற்ற நெதர்லாந்துடனான குழு சி போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவியா சமப்படுத்தியது.
மாணவிகளின் தலைமுடியை வெட்டிய அதிபர் பணியிடை நீக்கம்
ஆந்திராவின் அல்லூரி சீதாராமா ராஜூ மாவட்டம், ஜி மதுலா பகுதியில், மாணவிகளின் தலைமுடியை வெட்டிய அதிபர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மன்செஸ்டர் சிற்றியுடன் ஓராண்டு நீடிப்புக்கு இணங்கிய குவார்டியோலா
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் முகாமையாளரான பெப் குவார்டியோலா, ஓராண்டு ஒப்பந்த நீடிப்புக்கு இணங்கியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாரய வழக்கு: தீர்ப்பு வெளியானது
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி விஷச்சாரய வழக்கின் தீர்ப்பை, புதன்கிழமை (20), உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அணு ஆயுதங்களை பயன்படுத்த புட்டின் அனுமதி
உக்ரைன் மீதான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஒப்புதல் அளித்துள்ளார்.
அரிசி இறக்குமதி
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.