இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் சுவரக்கூடிய விதத்தில் மிகவும் அழகாகவும்.
நேர்த்தியாகவும் இவைகளை விற்பனைக்காக அடுக்கி வைக்கின்றன இதனால் ஈர்க்கப்பட்ட மக்கள், இப் பொருட்களை வாங்கும் முள் ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.
இவைகள் எல்லாம் இல்லாமல் எம்மால் வாழ முடியுமா. இவைகள் எமக்கு அத்தியாவசியமானவையா என்று சிந்திப்பது அவசியம்.
எம்மில் பெரும்பாலானவர்கள் தமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களைக் கவர்வதற்காகவும், மற்றவர்கள் முன்னிலையில் தாம் ஆடம்பரமாக வாழ்வதாக காட்டிக் கொள்வதற்காகவும், இவ்வாறானப் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடும்.
பிறரின் முன் அந்தஸ்து ரீதியாக உயர்ந்த இடத்தில் இருப்பதாக காட்டிக் கொள்வதற்காகவும் ஆடம்பரப் பொருட்களை நுகர்ச்சி செய்கின்றார்கள்.
இதனால் வருமானத்தை விட மேலதிகமான செல்வினை செய்து, தொடர்ச்சியாக தனது காலத்தைக் கடனிலும், வட்டியிலும் கழிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகின்றனர்.
கொரோனா தொற்று நோயைத் தொடர்ந்து வந்த காலகட்டத்திலிருந்து பொருட்களின் விலைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன.
இந்நிலைமைகளில் எமக்கு மிகவும் அத்தியாவசியமான பொருட்களை மாத்திரம் வாங்குவது புத்திசாலித்தனம் ஆகும்.
அத்தியாவசியமற்றப் பொருட்களை நுகர்வதில் இருந்து, முடிந்தளவு விலகி இருப்பது நல்லது.
இன்றைய கால கட்டத்தில் சேமிப்பு மிகவும் அவசியமானதாகும்.
நாம் சிறுவர்களாக இருந்த காலகட்டங்களில் எமது பெற்றோர்கள் எங்களுக்கு உண்டியலை வாங்கிக் கொடுத்தார்கள்.
வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் கொடுக்கின்ற காசு அல்லது வேறு விதமாக வருகின்ற காசையும் நாங்கள் அந்த உண்டியலில் சேமிப்பது வழக்கமாக இருந்தது.
Bu hikaye Tamil Mirror dergisinin November 01, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin November 01, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு
திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு- சம்பூரில் மாவீரர்களின் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் சம்பூர் கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.
“பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்"
நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (25) முதல் நடைபெற்றுவரும் 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை தினங்களில் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் செய்ய வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் தீ
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் வென்ற சுயேச்சை வேட்பாளரின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் காயம் அடைந்தனர்.
பிரித்தானியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை
பிரித்தானியாவில், 400 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றின் விலையுயர்ந்த வீரராக பண்ட
இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் விலையுயர்ந்த வீரராக றிஷப் பண்ட மாறியுள்ளார்.
‘கூகுள் மெப்பை பயன்படுத்திய கார் விபத்து; மூவர் பலி
கூகுள் வழிகாட்டல் வரைபடத்தைப் பயன்படுத்தி பயணித்த கார் விபத்துக்குள்ளான சம்பவமொன்று, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
அகதிகள் படகுகள் கவிழ்ந்ததில் 24 பேர் பலி
சோமாலியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற 2 படகுகள் கவிழ்ந்ததில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
முதலாவது டெஸ்டில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்தது இந்தியா
அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் இந்தியா வென்றது.
அமைச்சருக்கு முதல் அழைப்பே திகைப்பானது
கைத்தொழில் அமைச்சின் பணியை பொறுப்பேற்றவுடன் வந்த முதல் தொலைபேசி அழைப்பு, தொலைபேசிக்கான நிலுவைத் தொகையான 24, 220 ரூபாவை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
குவைத்திலிருந்து 32 கைதிகள் வெலிக்கடைக்கு திரும்பினர்
போதைப்பொருள் குற்றச்சாட்டில் குவைட் மத்திய சிறைச்சாலையில்சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இலங்கை கைதிகள் 104 பேரில் 32 பேர், வரலாற்றில் முதல் தடவையாக குவைத்தில் இருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை திங்கட்கிழமை (25) மதியம் வந்தடைந்தனர்.