இதற்கான அலுவலக ரீதியிலான நிகழ்வு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் வைத்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முள்ளிலையில் நடைபெற்றுள்ளது, இதன்போது, நான்கு மாணவர்களும் இணைந்து நடுவர்கள் வழங்கிய போதைப்பொருள் அற்ற உலகம் என்ற தலைப்பில் கவிதை எழுதி அதை A/ தொழில் நுட்பத்தின் மூலம் பாடலாக மாற்றி, அதே இடத்தில் வெளியிட்டுள்ளனர்.
4 நிமிடங்கள் மற்றும் 23 நொடிகளில் மாணவர்கள் மேற்கொண்ட முயற்சியை உலது சாதனையாகச் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைச் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாக வாணி ராஜா, மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் சதிரவன் த இன்பராசா, மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுச்செயலாளர் சிவ வரதகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர் முகமது ஃபர்னான் போன்றோர் பதிவு செய்தனர்.
Bu hikaye Tamil Mirror dergisinin November 12, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin November 12, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்
பங்களாதேஷுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
மணிப்பூரில் பதற்றம் ஊரடங்கு அமுல்
மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரம்ப் - புட்டின் கலந்துரையாடல் மறுக்கும் ரஷ்யா
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியதாக வெளியான செய்தியை மறுத்துள்ள ரஷ்ய ஜனாதிபதி மாளிகை, இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் கண்டித்துள்ளது.
இலங்கையை வீழ்த்துமர் நியூசிலாந்து?
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது தம்புள்ளயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
பியூமியின் வழக்ை துரிதப்படுத்துமாறு கோரிக்கை
பியூமி ஹன்சமாலிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்குக் கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சோயா அறுவடையும் விழிப்பூட்டலும்
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள ஏற்பாட்டில் போரதீவுப்பற்று - சங்கர்புரத்தில் முன்மாதிரி துண்டமாக செய்கை பண்ணப்பட்ட சோயா மற்றும் சேதன மரக்கறிகளின் அறுவடையும் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வும் திங்கட்கிழமை (11) அன்று, றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவிற்குப் பொறுப்பான விவசாய போதனாசிரியர் துஷ்யந்தி ஜதீஸன் தலைமையில் நடைபெற்றது.
என்.பியில் சங்கத்தின் புதிய தலைவர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபி சங்கர் இலங்கை என்.பியில் சங்கத்தின் 2024-2025ஆம் ஆண்டுக்கான தலைவராகப் பதவியேற்றார்.
கிணற்றில் இருந்து சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் - மயிலங்காடு பகுதியில் தோட்ட கிணற்றிலிருந்து மயிலங்காடு, ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தீவிர அக்கறை
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் முன்னேற்றம் மற்றும் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் தலைமையில் நுவரெலியா மாநகர சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.
70 ஆண்டுகளில் 2 இலட்சம் பேருக்கு நேர்ந்த கொடூரம்
பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர்