எனினும், உறுதியான திகதி உள்ளிட்ட விடயங்கள் இதுவரையில் இறுதிப்படுத்தப்பட வில்லை. எவ்வாறாயினும், இலங்கையின் பார்வையில் ஜனாதிபதியின் இந்திய விஜயம் மிகவும் முக்கியமானதாகும்.
இதற்கு பிரதான காரணம், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் டெல்லி விஜயத்தை ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
இலங்கை - இந்திய இணைப்புத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து இருதரப்பு பேச்சுக்களில் முக்கிய விடயமாகக் கருதப்படும்.
Bu hikaye Tamil Mirror dergisinin November 25, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin November 25, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நான்காவது தடவையாக சம்பியனான வெர்ஸ்டப்பன்
தொடர்ச்சியாக நான்காவது தடவையாக றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் சம்பியனாகியுள்ளார்.
ஆதிக்கம் செலுத்தும் இந்தியா IMA
அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டின் மூன்றாம் நாள் முடிவில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது.
காயங்கேணி கடல் சரணாலயத்தைப் பாதுகாக்க கொமர்ஷல் வங்கி ஆதரவு
கொமர்ஷல் வங்கியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பனிச்சங்கேணிக்கும் கல்குடாவிற்கும் இடையில் அமைந்துள்ள காயங்கேணி கடற்பரப்பு சரணாலயத்தினை பாதுகாக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.
நில மீட்பு செயற்றிட்ட செயலமர்வு
திருகோணமலை மாவட்டத்தில் நில உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை உரிமை, தேசிய மற்றும் சர்வதேச பரிந்துரைகளை மேற்கொள்ளலும், மனித உரிமை முறைப்பாடுகளை மேற்கொள்ளும் முறைமை தொடர்பான பயிற்சி செயலமர்வு திருகோணமலை மாவட்டத்தின் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இசை டீனினால் ஞாயிற்றுக்கிழமை (24) மேற்கொள்ளப்பட்டது.
"நாம் உண்டு நம் வேலை உண்டென இருக்கின்றார்கள்”
உடபுஸ்ஸல்லாவ - கோணகலை மற்றும் ராகல ஆகிய காரியாலயங்களுக்கு உட்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர், தலைவி மற்றும் தோட்டக் குழுத் தலைவர், தலைவிமார்களுடனான சந்திப்பானது சனிக்கிழமை(23) இடம்பெற்றது.
“மாவீரர்களை வைத்து அரசியல் செய்கின்றனர்”
மாவீரர்களுக்கு உரிய அஞ்சலி செலுத்துகின்ற மாதத்தில் எங்களுடைய மக்கள் ஒன்றிணைந்து மாவீரர் துகிலும் இல்லங்களைத் துப்புரவு செய்து வருகின்றார்கள்.
'லாப்ஸ்' எரிவாயு தட்டுப்பாடு
நாடு முழுவதும் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 3,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை, மாதாந்த அடிப்படையில் விநியோகம் செய்வதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
அரச கடன் முகாமைத்துவ சட்டத்தை திங்கட்கிழமை (25) முதல் அமுல்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எம்.பிக்களுக்கான விசேட செயலமர்வு
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான 3 நாட்கள் செயலமர்வு திங்கட்கிழமை (25) காலை 9.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறவுள்ளதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.