DeneGOLD- Free

“அனைத்து இனத்தினும் சிறுவயது திருமணம் நடக்கிறது”
Tamil Mirror|March 18, 2025
இலங்கையில் அனைத்து இனத்தவர்களிடத்திலும் சிறுவயது திருமணம் நடக்கின்றது. இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் சுட்டிக்காட்டி பேசி வருவதன் பின்னணியில் அரசியல் சதித்திட்டம் இருக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. முஜிபுர் ரஹ்மான் சந்தேகம் வெளியிட்டார்.
“அனைத்து இனத்தினும் சிறுவயது திருமணம் நடக்கிறது”

சிறுவயதுத் திருமணங்கள் தொடர்பில் புள்ளிவிபர திணைக்களம் இறுதியாக 2012ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் தகவல்களையும் சபைக்கு சமர்ப்பித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெறக்கூடிய சிறுவயது திருமணங்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் சுட்டிக்காட்டி தற்போதைய அரசிலுள்ள அமைச்சர் ஒருவர் கதைத்திருந்தார்.

அதேபோன்று அர்ச்சுனா எம்.பியும் இந்த சபையில் பேசி இருந்தார்.

Bu hikaye Tamil Mirror dergisinin March 18, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

“அனைத்து இனத்தினும் சிறுவயது திருமணம் நடக்கிறது”
Gold Icon

Bu hikaye Tamil Mirror dergisinin March 18, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
வவுச்சர் காலம் நீடிப்பு
Tamil Mirror

வவுச்சர் காலம் நீடிப்பு

2025ஆம் ஆண்டிற்கான பாடசாலை காலணிகளுக்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் ஏப்ரல் 10ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
March 21, 2025
Tamil Mirror

"இன ரீதியாக பார்ப்பது முற்றிலும் தவறானது"

அர்ச்சுனா எம்.பி.தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை இன ரீதியாகப் பார்ப்பது முற்றிலும் தவறானது.

time-read
1 min  |
March 21, 2025
கடந்த முறை விட்டதைப் பிடிக்குமா சண்றைசர்ஸ்?
Tamil Mirror

கடந்த முறை விட்டதைப் பிடிக்குமா சண்றைசர்ஸ்?

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) கடந்த பருவகாலத்தில் இமாலய ஓட்ட எண்ணிக்கைகளைக் குவித்து எதிரணிகளுக்கு அச்சமூட்டிய சண்றைசர்ஸ் ஹைதரபாத், இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் விட்டதை இம்முறை பிடிக்கும் நோக்கில் இம்முறை களமிறங்குகின்றது.

time-read
1 min  |
March 21, 2025
“குண்டு விழவில்லை; துண்டு விழுந்தது"
Tamil Mirror

“குண்டு விழவில்லை; துண்டு விழுந்தது"

யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள இந்த நாட்டில் இப்போது குண்டு விழாத போதும், வரவு- செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை அதிகரித்துச் செல்கிறது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 21, 2025
அதானி குழுமம் தெளிவுப்படுத்தல்
Tamil Mirror

அதானி குழுமம் தெளிவுப்படுத்தல்

இலங்கையில் அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகப் பரவும் வதந்திகளை அதானி கிரீன் எனர்ஜி SL Ltd. திட்டவட்டமாக மறுக்க விரும்புகிறது.

time-read
1 min  |
March 21, 2025
Tamil Mirror

கன்னி பட்ஜெட்டின் இறுதி வாக்கெடுப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு- செலவுத் திட்டத்தின் (பட்ஜெட்டின்) மீதான மூன்றாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை (20) மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.

time-read
1 min  |
March 21, 2025
போதை குளிசைகளுடன் இளைஞன் கைது
Tamil Mirror

போதை குளிசைகளுடன் இளைஞன் கைது

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை

time-read
1 min  |
March 21, 2025
Tamil Mirror

“நல்லிணக்கத்திற்கு பாதிப்பாகலாம்

தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனாவுக்கான தடை இந்த பாராளுமன்றத்தில் முதன் முதலில் வந்துள்ளமை ஆரோக்கியமான விடயமா?.

time-read
1 min  |
March 21, 2025
மே.6 வாக்களிப்பு
Tamil Mirror

மே.6 வாக்களிப்பு

336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை 2025 மார்ச் 17 ஆரம்பிக்கப்பட்டது.

time-read
1 min  |
March 21, 2025
“வாழைச்சேனையில் பல்பெர்ருள் வலயம்”
Tamil Mirror

“வாழைச்சேனையில் பல்பெர்ருள் வலயம்”

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையுடன் இணைந்ததாக பல்பொருள் உற்பத்தி வலயத்தை அமைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்று கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
March 21, 2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more